ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய்
āspālṭṭam vaṇṇa merukeṇṇey
பொருள்கள் · Senses
1.
இதில் மிகச் சிறந்த தரம் வாய்ந்தது 'கில்சோனைட்' எனப்படும். இது கருப்பு நிறமுடையது; விலை சற்று அதிகம். இது விரைவாகக் காய வேண்டியதாக இருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஜப்பானிய மெருகு போன்ற விளைவினைக் கொடுக்கும். சாதாரண ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய் முக்கியமாக வெப்பத்தையும் அமிலத் தன்மையையும் எதிர்க்கும் இயல்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மரம் போன்ற ஈர்க்கும் பொருள் மீது இதனைப் பூசினால் இதன் நிறம் கருப்பாகும். ஆனால், உலோகப் பரப்பின் மீது பூசும் போது அதன் நிறம் பழுப்பாக இருக்கும். மின்கலங்கள் தயாரிப்பதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது
— alphaltum varnish
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekv8a8dz/
தமிழ்“ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekv8a8dz/APA
Oliyon Research. (2026). ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekv8a8dz/MLA
"ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekv8a8dz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment