தேடல் · Search: வேதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

142 இல் 26–50 · 26–50 of 142

சுவேதனை cuvētaṉai பெயர்ச்சொல் · Noun similar
தன்னறிவு
தன்வேதனை taṉvētaṉai பெயர்ச்சொல் · Noun similar
தன் அனுபவம்
வெற்று ஆணை veṟṟu āṇai similar
instruction, null
வேதநாவர் vētanāvar பெயர்ச்சொல் · Noun similar
பிராமணர்
வேதநி vētani பெயர்ச்சொல் · Noun similar
வெந்தயம் — Fenugreek
வேதனி vētaṉi பெயர்ச்சொல் · Noun similar
யானையின் செவிகளைத் துளையிடும் கருவி
விரகவேதனை virakavētaṉai பெயர்ச்சொல் · Noun similar
விரகநோய்.
அத்தவேடனை attavēṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
பொருளிச்சை.
அருவேதனை aruvētaṉai பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தொந்தரவு
மனவேதனை maṉavētaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றால் மனத்தில் அடையும் வேதனை; மனத்துயரம்
வெட்டாந்தரை veṭṭāntarai பெயர்ச்சொல் · Noun similar
காய்ந்து இறுகிய நிலம்; கடுந்தரை; வறண்ட நிலம்
வெய்ஸ் சோதனை veys cōtaṉai similar
அமெரிக்க மருத்துவர் மாரிஸ் வெய்ஸ் பெயர் கொண்ட, சிறுநீரில் யூரோகுரோமோஜன் இருப்பதைக் காணும் சோதனை — Weiss test
வேதநாயகி vētanāyaki பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி
கெட்டணை keṭṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
இறுகும்படி கெட்டிக்கை
சேதனை cētaṉai பெயர்ச்சொல் · Noun similar
அறிவு
வட்டணை vaṭṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
கேடகம்
வத்தனை vattaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஆக்கம்
வாட்டானை vāṭṭāṉai பெயர்ச்சொல் · Noun similar
அறுவகைத்தானைகளுள் ஒன்றான வாட்படை
வாதனை vātaṉai பெயர்ச்சொல் · Noun similar
வேதனை, துன்பம், வாதை — pain, trouble, uneasiness, impediment, smell, fragrance, perfume; experience of…
வெள்ளணை veḷḷaṇai similar
1) வெள்ளத்திற்காக கட்டிய அணை
வெள்ளானை veḷḷāṉai பெயர்ச்சொல் · Noun similar
இந்திரனது ஐராவதம் , வெள்ளையானை , வாலைரசம் .
வேதத்தன் vētattaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிரமன்
வேதநூல் vētanūl பெயர்ச்சொல் · Noun similar
வேதமாகிய நூல்; வேதங்களும் அதன் அங்கங்களாகிய சாத்திரங்களும்; வேதசாஸ்திரம்
வேதவேத்தன் vētavēttaṉ பெயர்ச்சொல் · Noun similar
வேதவேத்தியன்
வேதாந்தன் vētāntaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்