தேடல் · Search: வெள்ளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
சமாதானமாய்ப் போக அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையக் காட்டும் வெள்ளைக் கொடி அல்லது துணி
sardine, white (kowala kowala)
கபடமின்மை .
சோளப்பயிர் நோயுள் ஒன்று
கள்ளமற்ற பார்வை
நன்கு பொடி செய்த சாக்கட்டி எண்ணெயுடன் நன்கு கலந்தால் பசை போலாகும். துளைகளை சந்துகளை அடைப்பதற்குப் பயன்படுவது — whithing
காண்க : வெள்ளைக்காரன்
மொச்சை வகை
வெள்ளிநாணயம்
இந்திரன் .
முதல் 15 மீ. உயரம் வளரும் மரம். குறுக் களவு ஒன்று முதல் 6 மீ., இருக்கும். லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமா… — white cedar
ஐக்கிய அமெரிக்க அதிபரின் வதிவிடமும் வேலைத்தளமும்.
goose, white
sanderling
ஐரோப்பிய இனத்தவன் .
இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள். அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப்பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத ம… — white Spots
எளிய நடையில் அமைந்த தமிழ் .
சுண்ணாம்படித்தல்
வெள்ளையுடை தரித்தல் .
நறுமணப்பொருள் செய்யப்பயன்படும் பிசின் வகை.
பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பத் தரவுபற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல் — white paper
வெள்ளை இடைவெளி (கணினியியல்)
மிகவும் உறுதியான வார்ப்பு இரும்பு, தயாரிப்பின் போது வார்ப்பானது உலோக அச்சில் குளிர்விக்கப்படுகிறது — white iron
ஒரு மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வெண்ணிறக் குதிரை