தேடல் · Search: விளக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வில்லங்கம் villaṅkam பெயர்ச்சொல் · Noun similar
தடை
விளக்கணி viḷakkaṇi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சொல் ஓரிடத்தில் நின்று பலவிடத்தும் சென்று பொருள் தரும் அணிவகை .
விழாக்கடி viḻākkaṭi பெயர்ச்சொல் · Noun similar
திருநாட்காட்சி.
வாயுவிளக்கம் vāyuviḷakkam பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
விளக்கப் படம் viḷakkap paṭam similar
Diagram
விளக்காதாரம் viḷakkātāram similar
ஒரு வெண்சுடர் விளக்கின் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள பித்தளைத் திருகு ஆதாரம், இது ஒரு குதை குழியுடன் விளக்கினை இணைப்பதற்கு இடமளிக்கும் — Lamp base
இலகம் ilakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை.
இலகாம் ilakām பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
இலக்கம் ilakkam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ உ வி) இலக்கம்
இலாக்கம் ilākkam பெயர்ச்சொல் · Noun similar
அரக்கு
இல்லகம் illakam பெயர்ச்சொல் · Noun similar
மனை
இளகம் iḷakam பெயர்ச்சொல் · Noun similar
இலேகியம் , மருந்துவகை
இளக்கம் iḷakkam பெயர்ச்சொல் · Noun similar
இளகிய தன்மை
விடாலகம் viṭālakam பெயர்ச்சொல் · Noun similar
பூனை
விண்ணுலகம் viṇṇulakam பெயர்ச்சொல் · Noun similar
தேவலோகம், மேலுலகம்; சொர்க்கம், சுவர்க்கம்
வியலகம் viyalakam பெயர்ச்சொல் · Noun similar
பூமி.
விலக்கணன் vilakkaṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பியல்புடையவன்.
விலக்கி vilakki similar
1. தூண்டல்,நோய் முதலியவற்றிற்குத் தடையாக இருப்பது. 2. உயர்வெப்ப நிலைக்குத் தடையாக இருக்கும் பொருள். உலைகளின் சுவர்கள் கட்டப் பயன்படுங் கற்கள் முதலியவை. எ-டு தீக்களிமண், டோலமைட்டு, பாக்சை… — refractory
விலக்கு vilakku வினைச்சொல் · Verb similar
அகற்று, நீக்கு — abort, exception, excrete, exemption
விளக்கச்சொல் viḷakkaccol similar
விவரிப்புச் சொல் தகவலைப் பட்டியலிடவோ அல்லது வகை வாரியாகப் பிரிக்கவோ உதவும் முக்கிய சொல். விசைச்சொல் என்றும் சில சமயம் அழைக்கப்படும் — descriptor
விளக்கு viḷakku similar
*விளக்கு
விளக்குக் கம்பம் viḷakkuk kampam பெயர்ச்சொல் · Noun similar
விளக்கு பொருத்திய கற்தூண். — light post
வீட்டுலகம் vīṭṭulakam பெயர்ச்சொல் · Noun similar
மேலுலகம் .
Deviation,Quartile
கைவிலக்கம் kaivilakkam பெயர்ச்சொல் · Noun similar
சூதசம்