தேடல் · Search: விளக்கப்படம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 26–36 · 26–36 of 36

நாகபடம் nākapaṭam பெயர்ச்சொல் · Noun similar
நல்லபாம்பின் படம்
பகாப்பதம் pakāppatam பெயர்ச்சொல் · Noun similar
பகுக்கவியலாத சொல் .
வியாபாதம் viyāpātam பெயர்ச்சொல் · Noun similar
நன்கொடை திரட்டுதல்
விலக்கணம் vilakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
விலட்சணம்.
விளக்கணம் viḷakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
பொடிவைத்துப் பொருத்துகை
வீழப்படா அர் vīḻappaṭā ar similar
பின்னால் விரும்பப்படாதவர், (குறள் 1194).
கடல் நிலை விளக்கப்படம் kaṭal nilai viḷakkappaṭam similar
Pilot chart
ஒரு குறிப்பிட்ட வன்பொருள் வேலைசெய் வடிவமைப்பை வரையறை செய்யும் இணைப்புகளையும் பகுதிகளையும் குறிக்கும் படம் — circuit diagram
படம் paṭam meaning
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
நலவாழ்வுக்கு வழி nalavāḻvukku vaḻi meaning
குழந்தையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்சியாக்கித் தரும் வளர்ச்சி விளக்கப்படம் — road to health
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting