தேடல் · Search: வாழிடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 26–50 · 26–50 of 83

விகலிதம் vikalitam பெயர்ச்சொல் · Noun similar
சிந்துகை (), உகுவு, தூவுகை — spilling, flowing out, the state of not drooping or inclining
வியலிடம் viyaliṭam பெயர்ச்சொல் · Noun similar
அகன்ற இடம்; பூமி
உபவாளிதம் upavāḷitam பெயர்ச்சொல் · Noun similar
கொடிவேலி
வலிமாந்தம் valimāntam பெயர்ச்சொல் · Noun similar
அஷ்டமாந்தத்து ளொன்று ()
வளைவிடம் vaḷaiviṭam similar
ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும் — cove
வள்ளிக்கண்டம் vaḷḷikkaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
சீந்திற்கொடி .
வள்ளித்தண்டை vaḷḷittaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
பிரப்பங்கேடகம்
வழித்தெய்வம் vaḻitteyvam பெயர்ச்சொல் · Noun similar
குலதெய்வம்
கலிதம் kalitam பெயர்ச்சொல் · Noun similar
பொருத்தம். (யாழ். அக.)
கலித்தம் kalittam பெயர்ச்சொல் · Noun similar
பொலிவு
களிதம் kaḷitam பெயர்ச்சொல் · Noun similar
வழுக்கல்
காளிதம் kāḷitam similar
களிம்பு
ஞாளிதம் ñāḷitam பெயர்ச்சொல் · Noun similar
ஞாழி
தாளிதம் tāḷitam பெயர்ச்சொல் · Noun similar
கறி , குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல்
பலிதம் palitam பெயர்ச்சொல் · Noun similar
பலிக்கை
பலித்தம் palittam பெயர்ச்சொல் · Noun similar
பலித்தல், பலிக்கை
பளிதம் paḷitam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பேரெண். (சூடாமணி நிகண்டு)
பாளிதம் pāḷitam பெயர்ச்சொல் · Noun similar
சோறு ()
லளிதம் laḷitam பெயர்ச்சொல் · Noun similar
லிலை
லாளிதம் lāḷitam பெயர்ச்சொல் · Noun similar
அழகு
வசிட்டம் vaciṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வாசிட்டம் ()
வணிதம் vaṇitam பெயர்ச்சொல் · Noun similar
பிரதேசம்
வனிதம் vaṉitam பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு
வரி இடம் vari iṭam similar
தரவு புள்ளிகள் வெளிப்படும் வரைபடம் மற்றும் புள்ளிகளை இணைக்கும் கோடுகள் — line plot
வரிட்டம் variṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மிகச்சிறந்தது