பளிதம்

paḷitam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பேரெண். (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிதம்)
2.
பச்சடி
பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிதம்)
3.
பச்சைக் கற்பூரம்
'பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து' (மணி, 28: 242-243)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிதம்)
4.
கருப்பூரம், பாற்சோறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 280)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/

தமிழ்
“பளிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/
APA
Oliyon Research. (2026). பளிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/
MLA
"பளிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment