பளிதம்
paḷitam
பொருள்கள் · Senses
1.
ஒரு பேரெண். (சூடாமணி நிகண்டு)
2.
பச்சடி
பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34)
3.
பச்சைக் கற்பூரம்
'பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து' (மணி, 28: 242-243)
4.
கருப்பூரம், பாற்சோறு
தொகுதிகள் · Categories: உணவுகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/
தமிழ்“பளிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/APA
Oliyon Research. (2026). பளிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/MLA
"பளிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ns5s3ks5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment