தேடல் · Search: வாய்பாடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
84 இல் 26–50 · 26–50 of 84
தாடையெலும்பின் பொருத்து
உண்மை
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
ஓர் உவமவாய்பாடு .
ஒர் உவம வாய்பாடு (பொ. 291.)
ஓர் உவமவாய்பாடு .
ஓர் உவம வாய்பாடு.
புளிப்புள்ள மாமரம்
எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம், ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது — polymer
ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியி… — spherometer
அம்/மா- நேர் நேர்-தேமா,
பெருக்கல் வாய்பாடு
தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை. இம்முறையைக் குறிக்கும் வாய்பாடு பல்லமைவு வாய்பாடு — dentition
தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம் ()
நேர்நேர்நிரை எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு
கனி என்னும் வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர்
சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல் தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில்… — spread sheet
பரிமாணங்கள், இவை அடிப்படை அலகுகளான நிறை, நீளம், காலம் ஆகியவற்றின் அடுக்குக் குறிகளை (பவர்ஸ்) எவ்வளவு உயர்த்துகிறோம் என்பதைக் குறிப்பது. எ-டு. இயற்பியல் அளவு பருமன்: நீளம் x நீளம் x ந… — dimensions
சூரியனாது தினசரி கதியின் கணிதவாய்பாடு
நேர்நேர்நேர் எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு
நேர்நிரைநிரை குறிக்கும் வாய்பாடு
நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை
வருக்க வாய்பாடு
ஓர் உயர் நிலை மொழி. அனைத்துலக வணிக எந்திரத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. எண் பயன்பாடு, அறிவியல் பயன்பாடு ஆகியவற்றிற்குப் பயன்படுவது. மிகப் பழையது, மிகப்பரவலான உயர்நிலை மொழிகள… — FORTRAN