தேடல் · Search: வாத
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
வாதிகன்
vātikaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன்
வாதிகம்
vātikam
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க : வாதிங்கணம் ()
வாதுகவி
vātukavi
பெயர்ச்சொல் · Noun
prefix
பந்தயமிட்டுப் புலவர்கள் பாடுங் கவி
வாதுதல்
vātutal
பெயர்ச்சொல் · Noun
prefix
அறுத்தல்
வாதுளம்
vātuḷam
பெயர்ச்சொல் · Noun
prefix
சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று
வாதுவன்
vātuvaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
குதிரைப்பாகன்
குதிரைப்பாகர், யானைப்பாகர்
வாதூகம்
vātūkam
பெயர்ச்சொல் · Noun
prefix
செம்பு .
வாத நீர்
vāta nīr
பெயர்ச்சொல் · Noun
prefix
உடலில் திமிர் உண்டாக்கும் துர்நீர்
வாதகாசம்
vātakācam
பெயர்ச்சொல் · Noun
prefix
காசநோய்
வாதகாலம்
vātakālam
பெயர்ச்சொல் · Noun
prefix
காலை மாலைச் சந்திகளின் முன்னேரம்
வாதசாரதி
vātacārati
பெயர்ச்சொல் · Noun
prefix
அக்கினி ()
வாதசுரம்
vātacuram
பெயர்ச்சொல் · Noun
prefix
வாதம்பற்றி யெழும் காய்ச்சல் (19.)
வாதசெபம்
vātacepam
பெயர்ச்சொல் · Noun
prefix
வாயுவேகம் ( 6. 172. அரும்.)
வாதரக்கி
vātarakki
பெயர்ச்சொல் · Noun
prefix
பாஷாணவகை ()
வாதவூரர்
vātavūrar
பெயர்ச்சொல் · Noun
prefix
மதுரைமாநகரடுத்த திருவாதவூரில் பிறந்தவரான மாணிக்கவாசகர் .
வாதாசனம்
vātācaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
யுண்பது பாம்பு
வாதாட்டு
vātāṭṭu
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க : வாதாட்டம்
வாதாயனம்
vātāyaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
சாளரம்
வாதிப்பு
vātippu
பெயர்ச்சொல் · Noun
prefix
துன்பம்
வாதக்கடல்
vātakkaṭal
பெயர்ச்சொல் · Noun
prefix
நவச்சாரம் ()
வாதசரீரம்
vātacarīram
பெயர்ச்சொல் · Noun
prefix
வாதக்கூறு மிக்க சரீரம்
வாதநாசனம்
vātanācaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
ஆமணக்கு .
முடக்குவாத நோய் உடையவர்; பக்கவாத நோயாளி; இயக்க ஆற்றல் இழந்தவர் — paralytic