தேடல் · Search: வரைகலையியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
36 இல் 26–36 · 26–36 of 36
எழுத்து, எண் போன்றே காட்சித் திரையில் இடத்தை அடைத்துக் கொள்ளும் சிறிய வடிவங்கள். கணிப் பொறி விளையாட்டுகளில் பயன்படுபவை — graphics characters
graphic shapes
1. வட்ட (Pie) வரைபடங்கள், நீள்கட்ட வரை படங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறை வாரி… — business graphics
பலவகைப்படங்களும் கட்டப்படங்களும் இதில் அடங்கும். இவை விற்பனை, ஆதாயம், இழப்பு, பொருள்பட்டியல் முதலியவற்றைக் குறிப்பவை. எ-டு பட்டை வரைபடம் — graphics business
இலக்கங்கள், எழுத்துகள் உள்ளடங்கலாக அச்சிடத்தக்க குறியீடுகள் — graphic character
புள்ளி, வரி, வில் வளைவு போன்ற அடிப்படையான வரைகலைக் கட்டுமானத் தொகுதி.ஒரு திண்ம உருமாதிரிப் பொறியமைவில்,நீள் உருளை,கன சதுரம்,கோளம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள். — graphic primitive
1. ஒரு வரைகலைச் செய்தி அறிவிப்பியை இணைப்பதற்காகக் கணினியிலுள்ள குதை குழி — graphics port
graphic field
graphic object
graphic object
அண்மைக் காலத்தில் பெனோயிட் மண்டல் பிராட்டால், குறியீடு அமைக்கப்பட்ட கணிதத் துறையின் ஒரு பிரிவு. கணினி வரைகலையியல் பயன்பாடுகளில், சில தரவு புள்ளிகளில் இருக்கும் சிக்கல்களில் இருந்து ஒற்ற… — fractals