தேடல் · Search: வண்னத் தட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

வண்ணத்தரு vaṇṇattaru பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாடல் ()
வறட்டாடு vaṟaṭṭāṭu பெயர்ச்சொல் · Noun similar
பால்கறவாத ஆடு
வள நாடு vaḷa nāṭu பெயர்ச்சொல் · Noun similar
செழிப்புள்ள தேசம்
வளநாடு vaḷanāṭu பெயர்ச்சொல் · Noun similar
செழிப்புள்ள தேசம்
வான நடுக்கோடு vāṉa naṭukkōṭu similar
Celestial equator
வானநாடன் vāṉanāṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மேலுலகத்திற்குத் தலைவன்
வஞ்சிநாடு vañcināṭu பெயர்ச்சொல் · Noun similar
சேரநாடு ( ii, 3, 75.)
வட்டத் தகட்டு vaṭṭat takaṭṭu similar
ஒரு பட்டறையிலுள்ள வட்டத் தகடு. இது ஓர் எந்திரத்தின் அல்லது வேலைப்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாதிருக்கலாம் — disk
வண்ண ஆதாரம் vaṇṇa ātāram similar
ஈயம் அல்லது துத்தநாகம் போன்று, வண்ணத்தின் ஆதாரப் பொருள் — paint base
வண்ண தூதன் vaṇṇa tūtaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமுகங்கொண்டு செல்வோன் ()
வண்ணத்தூதன் vaṇṇattūtaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமுகங் கொண்டு போவோன் .
நடத்து naṭattu similar
*நடத்து
நட்டாடு naṭṭāṭu similar
Indemnity
நாடாது nāṭātu similar
ஆராயாது, (குறள் 791).
வண்ணாத்தி vaṇṇātti பெயர்ச்சொல் · Noun similar
நாகணவாய்ப்புள்
வானதி vāṉati பெயர்ச்சொல் · Noun similar
கங்கை; ஆகாயகங்கை
வானத்தீ vāṉattī பெயர்ச்சொல் · Noun similar
இடி
வானாடி vāṉāṭi similar
தேவப்பெண்