தேடல் · Search: வண்ணப்பட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 26–45 · 26–45 of 45

வனப்பதியம் vaṉappatiyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வனபதி ()
வனப்பறவை vaṉappaṟavai பெயர்ச்சொல் · Noun similar
வனப்பறவை (பெ)
வயிரப்படை vayirappaṭai பெயர்ச்சொல் · Noun similar
வச்சிராயுதம் ()
வானபத்தியம் vāṉapattiyam similar
பூவாமல் காய்க்கும் மரம்
வானப்பத்தியம் vāṉappattiyam பெயர்ச்சொல் · Noun similar
பூத்தோன்றாது காய்க்கும் மரம் .
வங்கடை vaṅkaṭai பெயர்ச்சொல் · Noun similar
trevally, torpedo (megalaspis cordyla)
வாட்படை vāṭpaṭai பெயர்ச்சொல் · Noun similar
வாள் தரித்த வீரர்
வார்ப்பட்டை vārppaṭṭai similar
விளிம்புள்ள உருளையில் மாட்டப்படுகிற ஆங்கில V போன்று தோற்றமளிக்கும் வார்ப்பட்டை. பட்டையான பெல்டுடன் ஒப்பிடுகையில் V வார்ப்பட்டை, உருளையிலிருந்து நழுவ அல்லது சுழலுவதற்கு வாய்ப்புக் குறைவு — V belt: V
வடை vaṭai பெயர்ச்சொல் · Noun similar
*, - வடை
வட்டை vaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
வயல் ()
வணை vaṇai பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றிலுண்டாம் மாட்டுநோய்வகை 24.)
வதை vatai பெயர்ச்சொல் · Noun similar
கொலை
வத்தை vattai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வித மரப்படகு — a type of wooden boat
வாடை vāṭai பெயர்ச்சொல் · Noun similar
1) வடதிசையிலிருந்து வீசும் காற்று — northerly breeze, smell
வாதை vātai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்
வரிக்குழாய் varikkuḻāy meaning
ஊடுகதிர் வண்ணப்பட்டையில் பட்டை மீது நேர் இணை வரிக் கதிர்களை வீசுகிற ஒளிக் குழாய். — colimator
வண்ண அளவுமானி vaṇṇa aḷavumāṉi meaning
வண்ணச் செறிவினை அளவிட்டறிய உதவும் சாதனம் spectrogram: வண்ணப்பட்டைப் பதிவு ஒளிப்படம் spectrograph: வண்ணப்பட்டைப் ஒளிப்பதிவுக் கருவி spectrography: வண்ணப்பட்டைப் பதிவு ஒலிப்படப்பிடிப்பு — spectro photometer
வண்ணத் தொலைக் காட்சியில் படக்குழாயில் வண்ணப்பட்டை முழுவதையும் உண்டாக்குகிற கருவி — rainbow generator
கதிரவன் ஒளி வண்ணப்பட்டையின் ஒரலைப் பதிவு ஒளிப்படக் கருவி — spectroheliograph
கதிரவன் ஒளி வண்ணப்பட்டையின் ஒரலைப் பதிவு ஒளிப்படக் கருவி — Spectroheliograph