தேடல் · Search: ராக்கெட்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 26–35 · 26–35 of 35
விமானங்களுக்கும், ராக்கெட்டுகளுக்கும் பயன்படும் பல்வேறு வாயுக்கள் கலந்த எரிபொருள் — exotic fuel
ராக்கெட் செலுத்தும்போது வடிப்பு, வெப்பம், காற்றுவீச்சு இவற்றிலிருந்து ஆட்களைப் பாதுகாபபதறகான கான்கிரீட் தடுப்புக் கட்டுமானம் — blockhouse
மிகத்தாழ்ந்த வெப்ப நிலையில் மட்டுமே திரவ நிலையில் இருக்கும் ஒரு ராக்கெட் எரிபொருள் — cryogenic propellamt
ராக்கெட் கலங்கள், மனிதவுடல்கள் போன்ற பொருண் — antigravity
பறந்துவரும் ஏவுகணையை இடைமறித்து அழிக்க கூடிய வெடிக்கவல்ல ராக்கெட் ஏவுகணை — ballistic missile interceptor
திடநிலையிலுள்ள ஒரு ராக்கெட் முற்செலுத்து பொருள். இது நிலையான வேதியியல் கனற்சிக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கும் — solid propellant
வாயுமண்டலதின் மேற்பகுதியின் நிலைமைகளை ஆராய்வதற்காக அனுப்பப்படும் ராக்கெட் — sounding rocket
ஒரு பொருளின் வேகத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளின் திசைக்கு நேர் எதிர்த்திசையில் உந்தித் தள்ளுகிற ராக்கெட் — retro rocket
ராக்கெட்டினால் உந்து செலுத்தப் படும் இறகுடைய ஊர்தி. இது வளியியக்கக் கட்டுப்பாட்டின்கீழ் வாயு மண்டலத்தை விட்டுச் சென்று மீண்டும் வாயுமண்டலத்திற்குள் திரும்பி வரக்கூடியது — booster-glide vehicle
விரைவாக எரியும் தூள் கலவையைப் பயன்படுத்தும் ஒரு ராக்கெட்டு — dry fuel rocket