தேடல் · Search: மேய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
70 இல் 26–50 · 26–50 of 70
ஆடு மேய்ப்பவள்; இடைச்சி
ஆடு, மாடு மேய்ப்பவள்; ஆயர்குலப் பெண்; ஆய்ச்சி; முல்லைநிலப்பெண்
எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன்வகைபனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் (மதுரைக் காஞ்சி375)
அதிகாரி ( 16.) ஆள் ஆளும் பண்ணாடி எருது யார் மேய்க்கிறது?
பிற்பகலில் மாடுகளை மேய்க்கவிடுகை
ஊர்மாடுகளெல்லாம் வரும்வரை மேய்ப்போன் மாடுகளை நிறுத்திவைக்கும் வெளியிடம்
புல்தரை
பூவையணிந்த மயிர் முடி வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகை (2581)
மந்தைவெளி150px|மந்தைவெளி|thumb|right — pasture, grazing land, a place in south Chennai
மயங்குதல்
மேம்பாடு ()
மேய்ச்சல் வரிவகை (G D. I, 211)
(அடர்+சோளம்)
காலை மேய்ச்சல்
கால்நடைகள் நுனிப்புல் மேய்கை
ஆடு, மாடு மேய்க்கும் இனம்; ஆயர்குலம்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சித்தரும் சிவயோகியும் ஆவார். மூலன் என்னும் இடையன் திடீர் என்று இறக்க அவன் மேய்த்து வந்த ஆடுமாடுகள் வருந்தும் நிலைகண்டு, அவன் உடலில் புகுந்து ஆடுமாடு…
இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சி…
கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம்
ஆடு மேய்ப்பவன்; ஆடு மேய்க்கும் இடையன்
ஆடு, மாடு மேய்க்கும் இடையர்குலப் பெண்கள்
ஒன்றில் பல வேலைகளைச் செய்வது. வெப்ப மேய்தல் செயலை விரைவுப்படுத்துவது. ஆவணங்களை வளையத்திலிருந்து மீட்டுச் செப்பமாக்க மேய்விக்கு அனுப்புவது — Naviscope
இது, அட்டவணையின் அக லத்தைக் குறிக்கப் பயன்படு வது. இதன் மதிப்பு விழுக் காடாகத் தெரிவிக்கப்படுவது. இதனால் மேய்விச் சாளரத்தின் அளவு மாறும் பொழுது, அட்டவணையும் அதற்கேற்ப அளவில் மாறும். பா… — width attribute
மேய்ச்சல் வரி ( vii, 46.)
மாடு மேய்ப்பவன்; மாடு மேய்க்கும் இடைச்சாதியான்