தேடல் · Search: மூட்டு வாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 26–36 · 26–36 of 36

மூடுவழி mūṭuvaḻi பெயர்ச்சொல் · Noun similar
கோட்டை முதலியவற்றில் கட்டிடத்தால் மூடிக்காக்கப்பட்ட வழி ()
மூட்டு வலி mūṭṭu vali similar
பெண்களுக்கு உண்டாகும் ஒருவகை மூட்டு வலிநோய். இமையிணைப் படல அழற்சி, முத்திரக் குழாய் அழற்சி ஆகியவையும் இதனுடன் சேர்ந்து வருகிறது — reiter's syndrome
மூட்டுவலி mūṭṭuvali similar
ஒரு முட்டில் வீக்கமில்லாமல், ஏற்படும் வலி — arthralgia
முடம் muṭam பெயர்ச்சொல் · Noun similar
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை
முட்டம் muṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டான்
முதம் mutam பெயர்ச்சொல் · Noun similar
உவகை
முதாம் mutām பெயர்ச்சொல் · Noun similar
நிரந்தரமான
முத்தம் muttam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல்.
மூடம் mūṭam similar
அறிவின்மை
மூட்டம் mūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மூடியிருப்பது ()
மூதம் mūtam பெயர்ச்சொல் · Noun similar
இந்திரியம் ()