தேடல் · Search: மூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
கோள்
மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை களிலும் மெல்லிய திசுக்களிலும் ஏற்படும் கடுமையான வலி — fibromyalgia
பூச்சிவகை
எலும்பு முட்டுகள் விறைத்துப் போதல் — anchylose
நோய் காரணமாக ஒரு மூட்டு விறைத்து விடுதல் — ankylosis
மூட்டுகளின் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல் — haemarthrosis
ஒரு மூட்டினைச் சுற்றியுள்ள — periarticular
சூலைவியாதிவகை
அசையாமூட்டு, உயவுக்குழி வறையில்லா மூட்டு — synarthrosis
மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல் — osteosynovitis
ஒரு மூட்டில் அல்லது அதனைச் சுற்றி வலி ஏற்படுதல் — arthroneuralgia
மூட்டு மேற்பரப்புகளின் விளிம்பு களில், எடுத்துக்காட்டாக எலும்பு மூட்டு வீக்கத்தின் போது ஏற்படும் குதிமுள் அல்லது புறவளர்ச்சி — osteophyte
குறுக்கு வெட்டு முக்கோண வடிவத்திலுள்ள ஒரு திரு கிழை. இதன் ஒருமுகப்பு திருதின் அச்சுக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும். இரண்டாம் முகப்பு சாய்வாக இருக்கும். பீரங்கி போன்ற அவற்றில் அளவுக்க… — buttess thread
ஒரு கதவின் விளிம்புடன் பொருத்தப்பட்ட ஒரு கீல். இதில் குடியிருக்கும்போது கதவின் பக்க நிலைக்கதவின் விளிம்புடன் பொருந்தியிருக்கும். இது வார்க் கட்டைக்கீலிருந்து வேறுபட்டது — butt hinge
மூட்டில் உருவாகும் திரவத்தை ஊசிக் குழல் கொண்டு உறிஞ்சி எடுக்கும் முறை — arthrocentesis
மூட்டிற் பிடிப்புண்டாக்கும் வாதநோய்வகை
பன்முக மூட்டுப் பிறழ்ச்சிகள். லேசன் விவரித்தது — lasen syndrome
ஒரு உயவு மூட்டுக்குள் காற்றை ஊசிமூலம் செலுத்தி எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம் — pneumarthrogram
உலோகத் தகட்டு வேலையின் வரிப்பள்ளம் வெட்டுவதற்குப் பயன்படும் கருவி — seaming iron
எலும்பு இணைப் புத்தசை நாண் பற்றிய ஆய்வியல் விவரவுரை — syndesmography
மூட்டுகளிலும் எலும்புகளிலும் ஏற்படும் ஒரு நோய் — osteoarthropathy
முட்டுக்குழியின் முன்பகுதிகளைப் பார்க்கப் பயன்படும் கருவி — arthroscope
pyarthrosis
இரு துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மேவாதவாறு, இரு முனைகளும் நேரடியாகப் பொருந்தியிருக்கும்படி பற்றவைக்கும் முறை. மின்னியல் முறையில் பற்ற வைப்பதற்காகப் பொதுவாகப் பயன்படும் முறை — butt welding
மூட்டுக்கள் விறைத்துப் போகும் நோய்; கணுக்கள் திமிர் கொள்ளுதல் — anchylosis