தேடல் · Search: முறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
பத்திரம்வைக்கும் பெட்டி
தோல்வியுறச் செய்தல்
நச்சுத் தன்மை நீக்கப்பட்ட ஒரு நோய் நஞ்சு. எனினும், இதில் அதன் காப்பு மூலப் பண்பு எஞ்சி இருக்கும். இது, பல நோய் நச்சுக்களுக்கு எதிராக ஏமத் திறனை அதிகப்படுத்த நோயின் போது அம்மைப்பால் மருந்தா… — toxoid
பத்திரமெழுதுதல்
நீள் வரிசை அளவை 0-க்களை கண்டுபிடிக்கும், தகவல் தொடர் தகவியின் திறன் — break detect
ஒரு கணினியில் நிலைவட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித … — crash recovery
மாற்றுமருந்து
முன்னரே தீர்மானிக்கப்பட்ட அழுத்தத்தை எட்டியதும் தானாகவே முறிந்துவிடக் கூடிய ஒரு சாதனம் — rupture member
தொகுதி கோப்பு செயல்படுவதை நிறுத்தவோ அல்லது நிரலை நிறுத்தவோ அல்லது செய்தித் தகவல் தொடர்பு நிகழ்வை நிறுத்தவோ பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்து அல்லது எழுத்துகளின் தொகுதி — break signal
சிதைவு புள்ளியை உடைத்தல்
கடற்காளான்வகை ()
ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி(Space)-க்குப்பதிலாக இடம்பெறச் செய்யும் குறியீடு. இரு பகுதிகளும் பிர… — nonbreaking space
மின் முறிப்பானில் உள்ள உலோக இனைப்புத் தொடர்புகள் — breaker points
தோற்கடித்தல் ()
விசையினை முதல் முதலில் அழுத்தும்போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு — break code
முறிவெள்ளி (மாலிப்டினம்) என் னும் உலோகத்தின் தாது. இது பசைத் தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும். — Mofybdenite
முறிவெள்ளி (மாலிப்டினம்) என்னும் உலோகத்தின் தாது. இது பசைத்தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும் — molybdenite
வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படிசெய்தல்
Adjudication in bankruptoy
துறவியின் முக்கோலிற் சுருக்கிக்கட்டிய சிறுதுணி ( கண.)
Deed of arrangement
Bankruptcy Proceedings
crash, conversion
Bankruptcy, Adjudication
Discharge of bankrupt