தேடல் · Search: முதுகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
முதுகில் வலியுண்டாக்கும் வாயுநோய்வகை
முதுகெலும்பினை யடுத்துள்ள தசை
முதிய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவமுறை. அவர்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்துகொள்வதற்கு உதவுவதற்காக இந்தச் சிகிச்சை அளிக்கப் படுகிறது — bibliotherapy
rachiodymia
ஒரு மூட்டுப்பகுதியில் ஒர் உறுப்பு முதுகுப்புறமாக வளைந்திருத்தல் — dorsiflexion
மணல் மிகுதியாய்ச் சேர்த்த சுண்ணாம்பு
முதுகில் நீரூற்றிச்செய்யுஞ் சீமந்தச் சடங்கு
மற்போரில் தோல்வியுறச்செய்தல்
மற்போரில் தோல்வியுறுதல்
முதுகுத்தண்டின் பின் னோக்கிய மற்றும் கிடைமட்ட வளைவு — kyphoscoliosis
கழுத்தின் பின்மேற் பகுதி, தோள்கள், மார்பு ஆகியவற்றை ஒவ்வொரு பக்கமும் மூடும் அகன்ற தட்டைத் தசை — trapezius
முதுகுத்தண்டு வடத்தின் மையப்புழை — neurocanal
முதுகுத்தண்டு அளவுக்கு மீறி பின்புறமாக வளைந்திருக்கும் நோய் — kyphosis
intraspinal
முதுகுத்தண்டு இணைப்பு எலும்புகளுக்கிடையே உள்ள — interspinal
கீழின முதுகுத்தண்டு உயிரிகளின் தொகுதிப்பெயர். இவற்றில் அடங்குவன தலைமுதுகுத்தண்டு உயிரிகள், தொடக்க நிலை முதுகுத்தண்டு உயிரிகள், வால் முதுகுத்தண்டு உயிரிகள் — protochordates
முதுகுப்பட் டையெலும்பு அறுவை நீக்கம் — scapulectomy
முதுகுப் பட்டையெலும்பை அறுவை முறையில் இட நிலைத்தல் — scapulopexy
முது குப்பட்டை எலும்பு மற்றும் காறை எலும்பு தொடர்பான — scapuloclavicular
முதுகுத்தண்டும் மூளைச் சவ்வும் வீக்கமடைதல் — meniigomyelitis
உப்பக்கம்
சிறுசெய்
பிடரி
இறைச்சி
நாடக முன்னுரை