தேடல் · Search: மீட்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

வடிவற்ற தரவுத் தளம் vaṭivaṟṟa taravut taḷam meaning
நீளம் அல்லது ஒழுங்க மைவினைப் பொருட்படுத்தாமல் வாசகத்தைப் பதிவு செய்வதை அனு மதிக்கிற தரவுத்தளப் பொறியமைவு. இது சொல்பகுப்பியை ஏற்றுக்கொண் டாலும், தேடுதல், மீட்பு, தரவு சீரமைப்பு ஆகியவ… — free-form database
மீட்பு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற கணி நிரல் — pop instruction
மீட்புக்குரிய காலம், வேறு பெயர் மீள் ஒட்ட நேரம் — systems recovery time
ஒரு நிரலில் ஏற்படும் பிழை. சரிசெய்ய முடியாத நிலையில் இருத்தல். கணினிச் செயல்பாட்டில் ஏற்படும் பிழை நிலையையும் குறிக்கும். புற நிலைமீட்பு நுட்பத்தின் மூலமே சரி செய்ய முடிகிற அழிவு ச… — unrecoverable error
1) முதல்மீட்புக் காப்புக் கணக்கு 2) பங்கு முனைமக் கணக்கு 3) முதலின இலாபங்கள் 4) நடைமுறை இலாபங்கள் 5) மேம்பாட்டுத் தள்ளுபடிக் காப்புக் கணக்கு — bonus shares, sources of
சொல் பகுப்பியில் செய்வது போன்று, வாசக ஆவணங்களைச் செய் முறைப் படுத்துதல். ஆவண உள்ளடக்கம் அடிப்படையிலான வாசக மீட்புக்கான அட்ட வணைப்படுத்தும் முறைகளையும் உள்ளடக்கும். — document processing
தரவுத் தள மேலாண்மை அணுகுமுறை taravut taḷa mēlāṇmai aṇukumuṟai meaning
தரவுகளைச் சேமித்தல், செய்முறைப்படுத்து தல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, அல்லது தள பதிவுகளாக்கப்பட்டு, செய்முறைப்படுத்துவதற்காகவும், … — database management approach
விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்டோஸின் முகப் புத்திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத் துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில்,… — Recycle Bin
தானியங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகியவற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம் ப… — word processing system
தானி யங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகிய வற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம்… — word processing system