தேடல் · Search: மின்மப் பெருக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 26–35 · 26–35 of 35
மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும், திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம். உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட, உறையிடப் பட்ட கண்ணாடிக் குழாய் இப்போதெல்ல… — electron tube
அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல். வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters) பயன்படுத்தி… — hybrid circuit
இரண்டு மின்மப் பெருக்கிகளை (Transistor) ஒன்றாக இணைத்துப் பயன்படுத்துகிற மின்பெருக்கச் சுற்றுவழி — darlington circuit
தனது இறுதி மின்விசைக் கட்டத்தில் தனியொரு வெற்றிடக்குழலை அல்லது மின்மப் பெருக்கியை (டிரான்சிஸ்டர்) கொண்டுள்ள ஒரு மின்மிகைப்பி — single ended amplifier
1951இல் யூனிவாக்கில் (UNIVAC) அறிமுகப்படுத்தப்பட்டு, 1959 இல், முழுவதும் மின்மப் பெருக்கிகளால் ஆன கணினிகளாக வளர்ச்சி பெற்றதில் முடிகின்ற, வணிக முறையில் கிடைத்த முதல் கணினிகள். வெற்றி… — first generation computers
களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலி லிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு த… — metallic oxide semiconductor (MOS)
ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்கற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது. — diode transistor logic
ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள் கூறுகளை மிக அடர்த்தியாகப் பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப்பட வில்ல… — ultra-large-scale integration
விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகி… — passive-matrix display
நடுத்தரச் செயல்பாடும் குறைந்த மின்சக்தி நுகர்வும் பெற இரு துருவ மின்மப் பெருக்கிகளைப் பயன்படுத்தும் ஒரு மின்சுற்று வடிவமைப்பு — integrated injection Logic (iil)