தேடல் · Search: மின்னிதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

மின்னியல் miṉṉiyal similar
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் த… — Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS)
மின்னுதல் miṉṉutal பெயர்ச்சொல் · Noun similar
மின்னல் விடுதல் ()
மீதிடல் mītiṭal பெயர்ச்சொல் · Noun similar
வளர்கை ()
மீனியல் mīṉiyal similar
மீன்கள் குறித்த கல்விப்புலம்
முனிதல் muṉital பெயர்ச்சொல் · Noun similar
வெறுத்தல்
ஆறாம்திணை āṟāmtiṇai meaning
ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியல… — Aaraamthinai
ஆறாம் திணை āṟām tiṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஆறாம்திணை : ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்து…
தமிழா-தமிழா tamiḻā-tamiḻā meaning
உலக அளவில் வரும் மின்னிதழ் இதன் நிறைவேற்று அலுவலர் பிரன் கோஸ் 2000 ஜனவரியில் தொடங்கப்பட்டது. அனைத்து இதழியல் சிறப்புகளையுங் கொண்டது. நடத்துவது யூடிவி இண்டர் ஆக்டில் — tamizha-tamizha
உட்பலன் ஒட்டு uṭpalaṉ oṭṭu meaning
இதன் இயல்புகள் : வகை, பெயர், அளவு, மதிப்பு input unit - உட்பலன் அலகு : கணிப்பொறியின் அடிப்படை அலகு. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன் கருவியமைப்புக்கள் இருக்கும். எ-டு விசைப் பலகை, சு… — input tag
இலக்கியச்சாளரம் ilakkiyaccāḷaram meaning
இலக்கிய மின்னிதழ் — llakiyasalaram