தேடல் · Search: மழைக்காடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 26–50 · 26–50 of 62

மழைக்கரு maḻaikkaru பெயர்ச்சொல் · Noun similar
தூமம்
மழைக்காலம் maḻaikkālam பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டில் மழை பெய்யும் பருவம்; மாரிக்காலம்
மாலைக்காமாலை mālaikkāmālai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாலைக்கண் ()
முளைக்கட்டு muḷaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சிறு தானியங்களை முளை விடச்செய். — making grains sprout
மலைகலக்கி malaikalakki பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பூண்டுவகை
மலைக்காக்கை malaikkākkai பெயர்ச்சொல் · Noun similar
காக்கைவகை ( 149.)
மழைக்காயிருட்டு maḻaikkāyiruṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மழைக்காலிருட்டு
மழைக்காலிருட்டு maḻaikkāliruṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மழைபெய்யுங்காலத்து இரவிலுண்டாம் செறிந்த இருள்
மாலைக்கண்ணண் mālaikkaṇṇaṇ பெயர்ச்சொல் · Noun similar
இராக்குருடன்
மாலைக்காரன் mālaikkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
மாலை தொடுப்போன்
மலைக்கலவாய் malaikkalavāy பெயர்ச்சொல் · Noun similar
மீன்கொத்திப்புள் வகை
மல்லைகழுவி mallaikaḻuvi பெயர்ச்சொல் · Noun similar
வேலைக்காரனுக்குட்பட்டுத் தாழ்ந்தவேலை செய்வோன்
மாலைக் குருடு mālaik kuruṭu similar
இருட்டில் மட்டும் தெளிவாக பார்வை தெரியாது — nyctalopia
முன்னிலைக் கட்டு muṉṉilaik kaṭṭu similar
அடித்தள எழுதகங்களின் மூலைகளில் பொருத்தப்பட்டுள்ள நிலைக்குத்தான அலங்கார வேலைப்பாடு — ante fix
மேனிலைக்கட்டு mēṉilaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
கோபுர முதலியவற்றின் மேல்மாடி ( 229.)
மைக்காட்டுவெட்டு maikkāṭṭuveṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பழைய நாணயவகை ( 136-7.)
இலைக் கட்டு ilaik kaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இரணம், கட்டி முதலியவைகளுக்கு பச்சிலை மூலிகைகளை வைத்துக் கட்டுதல்
ஊளைக்காது ūḷaikkātu பெயர்ச்சொல் · Noun similar
சீழ்வடியும் காது
எல்லைக்கட்டு ellaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இறைக்கட்டு. (யாழ். அக.)
மடிகாது maṭikātu பெயர்ச்சொல் · Noun similar
நாய் முதலியவற்றின் மடிந்த காது
மணிக்கட்டு maṇikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விளக்கம்.
மலைக்கோன் malaikkōṉ பெயர்ச்சொல் · Noun similar
கொன்றைமரவகை
மலைந்து malaintu similar
சுமந்து கொண்டு,(குறள் 657).
மல்லுக்கட்டு mallukkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மற்போர்; மல்யுத்தம்
மழநாடு maḻanāṭu பெயர்ச்சொல் · Noun similar
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி…