தேடல் · Search: மழலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

120 இல் 26–50 · 26–50 of 120

மணமாலை maṇamālai பெயர்ச்சொல் · Noun similar
விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை மணமாலை அந்தரி சூட்ட (திரு.நாய்ச்.6, 3)
மணிமலை maṇimalai பெயர்ச்சொல் · Noun similar
மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை
மணிமாலை maṇimālai பெயர்ச்சொல் · Noun similar
முத்துவடம் — garland of pearls, a poem type, The Goddess of Wealth, ornamental arch over the…
மதமலை matamalai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதமா
மலட்டிழை malaṭṭiḻai similar
பாசி, மாசி ஆகியவற்றின் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படும் குற்றிழை. கிளைக்காதது. பல அணுக்கள் உள்ளது — paraphysis
மலர்தலை malartalai similar
விரிந்த இடம். எ-டு மலர்தலை உலகின் மாயிருள் துமியப்(சிபோ சிறப்புப் பாயிரம்)
மலைமுழை malaimuḻai பெயர்ச்சொல் · Noun similar
மலைக்குகை
மழித்தலை maḻittalai பெயர்ச்சொல் · Noun similar
மொட்டைத்தலை
மழைச்சிலை maḻaiccilai பெயர்ச்சொல் · Noun similar
வானவில்
மாசிமழை mācimaḻai பெயர்ச்சொல் · Noun similar
மாசிமாதத்தில் உதிரும் மாம்பூக்கள்
மாரிமழை mārimaḻai பெயர்ச்சொல் · Noun similar
வேனிற்காலத்திற் பெய்யும் மழை
மாலைக்காமாலை mālaikkāmālai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாலைக்கண் ()
மாலைநிலை mālainilai பெயர்ச்சொல் · Noun similar
இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்ற நிலை கூறும் புறத்துறை
மசாலை macālai பெயர்ச்சொல் · Noun similar
கறிச்சம்பாரம்
மணலை maṇalai பெயர்ச்சொல் · Noun similar
mullet, flat head grey (mugil cephalus)
மதனலலை mataṉalalai பெயர்ச்சொல் · Noun similar
காமவிளையாட்டு
மதலை matalai பெயர்ச்சொல் · Noun similar
மழலை மொழி
மதளை mataḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதலை
மருண்மாலை maruṇmālai பெயர்ச்சொல் · Noun similar
மசண்டைப்பொழுது ()
மறலை maṟalai பெயர்ச்சொல் · Noun similar
புல்லறிவாளன்
மல mala similar
faecal
மலப்பை malappai பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மலம் தங்குமிடம்; மலக்குடல்; மலாசயம்; மலவாசயம்
மலர்ச்சோலை malarccōlai பெயர்ச்சொல் · Noun similar
பூந்தோட்டம்
மலாகை malākai பெயர்ச்சொல் · Noun similar
தூது செல்பவள் — Female messenger, Amorous woman, Female elephant
மலைக்காக்கை malaikkākkai பெயர்ச்சொல் · Noun similar
காக்கைவகை ( 149.)