மணிமாலை
maṇimālai
பொருள்கள் · Senses
1.
முத்துவடம்
— garland of pearls, a poem type, The Goddess of Wealth, ornamental arch over the head of an idol, (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union
2.
96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச் செய்யும் பிரபந்தம்
3.
இலக்குமி
4.
திருவாசியாகிய பிரபை
5.
காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி
6.
எந்தப் பொருளைப் பற்றியாவது இருபது வெண்பாக்களைக் கொண்டும் , நாற்பது கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டும் பாடப்பட்டு வருவது.
தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afxz7g8h/
தமிழ்“மணிமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afxz7g8h/APA
Oliyon Research. (2026). மணிமாலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/afxz7g8h/MLA
"மணிமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/afxz7g8h/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment