தேடல் · Search: மல்லாந்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 26–32 · 26–32 of 32

மூல ஆண்டு mūla āṇṭu similar
Base year
வளந்து vaḷantu பெயர்ச்சொல் · Noun similar
பெரிய மிடா ()
பாணாலு pāṇālu பெயர்ச்சொல் · Noun meaning
தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக்கா யுள்பட நாலு காய்கள் மல்லாந்து நிற்பதான தாயம்.
உத்தான சயை uttāṉa cayai பெயர்ச்சொல் · Noun meaning
பால்குடிக்கும் குழந்தை மலங்கழித்தல் உயிர்ப்பித் தெழுப்பல் வாயும் முகமும் மேல்நோக்கும் படி மல்லாந்து கிடத்தல் மல்லாத்தல்; மலத்தினால் வெளிப்படுத்தல் வாந்தித்தல் உள்வளைவு
முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப்புறம். தலையணையை ஆதாரமாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும் — dorsal
கேலியேசி குறியீடு kēliyēci kuṟiyīṭu meaning
பச்சிளங்குழந்தைகளின் இடுப்பு பிறவிலேயே பிறழ்ந்தியிருப்பதைக் கண்டறிதல். இதில் குழந்தை மல்லாந்து படுத்திருக்கும். இடுப்பு 90° வளைந்திருக்கும். ஒரு முழங்கால் மற்றதை விட உயரமாக இருந்தால் இந்த… — Galeazzi's sign
மல்லாந்து படுத்தலுக்கும் குப்புறப்படுத்தலுக்கும் இடையில் உள்ள நிலை — semisupination