கேலியேசி குறியீடு

kēliyēci kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பச்சிளங்குழந்தைகளின் இடுப்பு பிறவிலேயே பிறழ்ந்தியிருப்பதைக் கண்டறிதல். இதில் குழந்தை மல்லாந்து படுத்திருக்கும். இடுப்பு 90° வளைந்திருக்கும். ஒரு முழங்கால் மற்றதை விட உயரமாக இருந்தால் இந்தப்பிறழ்வு உண்டாகிறது — Galeazzi's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 483)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zj6zkbca/

தமிழ்
“கேலியேசி குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zj6zkbca/
APA
Oliyon Research. (2026). கேலியேசி குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zj6zkbca/
MLA
"கேலியேசி குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zj6zkbca/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment