தேடல் · Search: மலவாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 26–32 · 26–32 of 32

வலவாய் valavāy பெயர்ச்சொல் · Noun similar
வலப்பக்கம்
குசு kucu பெயர்ச்சொல் · Noun meaning
மலவாய் வழியாக வெளியேறும் வாயு released gas from the bowels through the bottom — fart/flatulence
அபானம் apāṉam பெயர்ச்சொல் · Noun meaning
மலவாய், ஆசனவாய்
எச்சவாய் eccavāy பெயர்ச்சொல் · Noun meaning
குதம் , எருவாய் , மலவாய்
ஆசனக்குளிகை ācaṉakkuḷikai பெயர்ச்சொல் · Noun meaning
மலவாய்வழியாய்ச் செலுத்தும் மாத்திரை
அபானக்கடுப்பு apāṉakkaṭuppu பெயர்ச்சொல் · Noun meaning
மலவாய் கடுத்தல்
வடிவ கட்டுத் துணி vaṭiva kaṭṭut tuṇi meaning
உடலில் விரைப்பைக்கும் மலவாய்க்கும் இடைப்பட்ட விடபம் என்ற பகுதியில் கட்டுப்போடுவதற்குப் பயன்படுத்தப்படும் 'T' வடிவக் கட்டுத் துணி — T-bandage : "T"