தேடல் · Search: மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

ஃபிரமிசெட்டின் ḵpiramiceṭṭiṉ variant
நியோமைசின் மருந்துடன் நெருங்கிய தொடர்புடையது. காது, கண், தோல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது — framycetin
ஃபிரானால் ḵpirāṉāl variant
கடும் மார்புச் சளி நோய்க்கும், ஈளை நோய்க்கும் கொடுக்கப்படும் ஒருவகை மருந்தின் வணிகப் பெயர் — Franol
ஃபிராய்டு ḵpirāyṭu variant
நரம்புக் கோளாறுகளுக்குக் காரணமான உளப் பகுப்பாய்வு கோட்பாட்டினை வகுத்தவர். மனிதரின் இயல்பான மற்றும் இயல்பு மீறிய நடத்தை முறைக் குப் பல்வேறு உளவியல் காரணங்களைக் கண்டு கூறியவர். — Freud, Sigmund : (1856-1939)
ஃபிரியாமின் ḵpiriyāmiṉ variant
முட்டை இறைச்சி, மீன் ஆகியவற்றிலுள்ள புரதத்தைப் போன்று உட்செலுத்தப்படும் அமினோ அமிலங்கள் ஒன்றின் செயற்கைத் தயாரிப்பின் வணிகப் பெயர் — Freamine
ஃபிரீனோட்டமி ḵpirīṉōṭṭami variant
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
ஃபிரே நோய் ḵpirē nōy variant
காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நற… — Frey's syndrome
ஃபிரை சோதனை ḵpirai cōtaṉai variant
நிணநீர் திசுக்கட்டிக்கான தோல் சோதனை. இதனை ஜெர்மன் தோலியலறிஞர் வில்லியம் ஃபிரை விவரித்துக் கூறினார் — frei's test
இரண்டாவது, மூன்றாவது கால்விரல் எலும்புகளின் நுனியில் உண்டாகும் எலும்பு அழற்சி நோய். இதனால் வலி, உள்ளங்கால் முடக்கம், பாதிக்கப்பட்ட பாதம் அழற் சியடைதல் ஆகியவை உண்டாதல் பிரிட்டிஷ் எலும்பு மர… — Freiberg's disease
ஃபிரைட்மன் வளைவு ḵpiraiṭmaṉ vaḷaivu variant
இடுப்பு வலியை அதிகரிப்பதைச் சித்திரித்துக் காட்டும் ஒரு வரைபடம். அமெரிக்க தாய்மை மருத்துவ அறிஞர் ஃபிரைட்மன் இதனை விவரித்தார் — Friedman's curve
ஃபிலடெல்ஃபியா இனக்கீற்று ḵpilaṭelḵpiyā iṉakkīṟṟu variant
நாட்பட்ட மச்சை வெள்ளணுப் புற்று நோயாளிகளில் காணப்படும் குறையுள்ள இனக்கீற்று. இனக்கீற்று 22இன் சேய்மநீள் இழை, இனக்கீற்றின் நீள் இழைக்கு மாற்றப்பட்டிருப்பது — Philadelphia chromosome
ஃபில்ட்ரம் ḵpilṭram variant
உதட்டின் வெளிப்பரப்பில் நடுக்கோட்டுக் குழிவு — philtrum
ஃபிளாக்செடில் ḵpiḷākceṭil variant
காலாமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Flaxedil
ஃபிளாஜில் ḵpiḷājil variant
மெட்ரோனிடாசோல் என்ற மருந்தின் வணிகப்பெயர் — Flagy
ஃபிளாமாசைன் ḵpiḷāmācaiṉ variant
சில்வர் சல்ஃபாடையாசின் என்ற மருந்தின் வாணிகப் பெயர் — Flamazine
ஃபீனாக்ஸிபென்ஜாமின் ḵpīṉāksipeṉjāmiṉ variant
இரத்தக்கொதிப்பை சிகிச்சை செய்ய தரப்படும் ஆல்ஃபா ஆட்ரீனெர்ஜிக் ஏற்புத் தடைப் பொருள் — phenoxybenzamine
ஃபீனால் ḵpīṉāl variant
தொற்று நீக்கியாகவும் கிருமி நீக்கியாகவும் பயன்படும் ஃபெனிக் அல்லது கார்பாலிக் அமிலம். அதன் 3-4 விழுக்காடு கரைசலை உட்கொண்டால் நரம்புகளை பாதிக்கும் — phenol
ஃபீனைல் அலனின் சிதை மாற்றப் பொருள். இது சிறுநீரில் தோன்றுவது ஃபீனைல் கீட்டோனூரியா எனப்படும் — phenylacetic acid
ஃபுருசென் ḵpuruceṉ variant
ஃபுரூசெமிடி என்ற மருந்தின் வணிகப் பெயர் — FruSene
ஃபுரூசமிடி ḵpurūcamiṭi variant
சீரான சிறுநீர்ப் போக்கினை உண்டாக்கும் மருந்து. இதனை வாய்வழி உட்கொண்ட பிறகு 4 மணி வரை இது நீடிக்கிறது — frusemide
கேடயச் சுரப்பி இயக்கத்தை மட்டுப்படுத்துகிறது. சில சமயம் கேடய நச்சுச் சுரப்பி நோய்க்குப் பயன் படுத்தப்படுகிறது. அதி தீவிர கேடயச் சுரப்பு இயக்க நச்சுத் தன்மையைக் கட்டுப்படுத்தும் — propylthiouracil
ஃபுரோபென் ḵpurōpeṉ variant
ஃபிளர்பி புரோஃபென் என்னும் மருந்தின் வணிகப் பெயர் — Froben
ஃபுளுரோகார்பன் ḵpuḷurōkārpaṉ variant
ஒருவகை ஹைடிரோ கார்பன். இதில் சில ஹைடிரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஃபுளோரின் அமைந்திருக்கும் — fluorocarbon
ஃபுளூ ஸ்பிரிலின் ḵpuḷū spiriliṉ variant
முக்கியமான மயக்க மருந்து களில் ஒன்று. ஊசியால் செலுத்திய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இது இரத்தத்தில் காணப்படும் முரண் மூளை நோயைக் குணப்படுத்த ஏற்றது — flu spirilene
ஃபுளூஃபெனாசின் ḵpuḷūḵpeṉāciṉ variant
நோவகற்றும் ஒருவகை மருந்து — fluphenazine
ஃபுளூஃபெனாமிக் அமிலம் ḵpuḷūḵpeṉāmik amilam variant
வீக்கத்தை நீக்கக் கூடிய நோவகற்றும் மருந்து. எலும்புத் தசைப் பகுதிகளுக்குப் பயனுடையது. கீல்வாதத்திற்கு ஏற்புடையது — flufenamic acid