தேடல் · Search: மகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மாகக்கல் mākakkal பெயர்ச்சொல் · Noun similar
கானகக்கல் ()
மண்மகள் maṇmakaḷ பெயர்ச்சொல் · Noun similar
பூமிதேவி
மண்மக்கள் maṇmakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
மண்மகள்புதல்வர்
மான்மகள் māṉmakaḷ பெயர்ச்சொல் · Noun similar
பிரமன் ()
மாகாளி mākāḷi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாகாளிக்கிழங்கு
மக்களித்தல் makkaḷittal வினைச்சொல் · Verb similar
குணமடைந்த நோய் திரும்புதல்
மணமகள் maṇamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
மணப்பெண், மணவாட்டி
மணமக்கள் maṇamakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமணம் செய்துகொள்ளும் மணமகனும் மணமகளும்.
மனுமக்கள் maṉumakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
மனிதர்கள்
மருமகள் marumakaḷ பெயர்ச்சொல் · Noun similar
1. உடன் பிறந்த எதிர்ப் பாலாரின் மகள்,
மருமக்கள் marumakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள்
மக maka பெயர்ச்சொல் · Noun similar
மகன் அல்லது மகள்
மகா makā உரிச்சொல் · Expressive similar
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--महत्--மஹத்
மக்கா makkā பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மக்கம்
மாக்கா mākkā பெயர்ச்சொல் · Noun similar
குதிரைப் பற்களின் நிறவேறுபாடுகளிலொன்று ( 6.)
மகப்பால் makappāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகப்பால்வார்த்தல் ()
மகமல் makamal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மக்மல்
மகளிர் makaḷir பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள்
மகளீர் makaḷīr பெயர்ச்சொல் · Noun similar
மகளிர்
மகாகாளி makākāḷi பெயர்ச்சொல் · Noun similar
சத்திகளுள் ஒருத்தி
மசக்கல் macakkal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மசங்கல்
மடக்கல் maṭakkal similar
ஒழுக்கம், ஊழிக்காலம், இயமன், சிங்கம், இடி, அடக்கல், வளைத்தல்
மணக்கால் maṇakkāl பெயர்ச்சொல் · Noun similar
கலியாணப்பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மரக்கால் marakkāl பெயர்ச்சொல் · Noun similar
முகத்தலளவைக்கருவி வகை; 1/12 கலம்; எட்டுப் படி
மரக்காழ் marakkāḻ பெயர்ச்சொல் · Noun similar
மரவைரம் ()