தேடல் · Search: பொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பொறிசிதறுதல் poṟicitaṟutal வினைச்சொல் · Verb prefix
தீப்பொறி பறத்தல்
பொறித் திறமை poṟit tiṟamai prefix
Ability, mechanical
பொறியிலியேன் poṟiyiliyēṉ prefix
பொறி இல்லாதவன்.
பொறியொற்றோலை poṟiyoṟṟōlai பெயர்ச்சொல் · Noun prefix
முத்திரையிட்ட ஓலைக்கடிதம்
பொறிகலங்குதல் poṟikalaṅkutal வினைச்சொல் · Verb prefix
அறிவு மயங்குதல்
பொறிக் கற்றல் poṟik kaṟṟal பெயர்ச்சொல் · Noun prefix
'கணினிகளில் தற்கற்றல் திறனை ஏற்படுத்த தேவையான படிமுறைகள் உத்திகள் ஆகியவற்றை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்(Design and Development) சார்ந்த காரியங்களை ஆயும் இயல்
பொறிசிந்துதல் poṟicintutal வினைச்சொல் · Verb prefix
தீப்பொறி கக்குதல்
பொறிதொலைத்தல் poṟitolaittal வினைச்சொல் · Verb prefix
ஒரு செயலை மனமின்றித் தீராக் கடமையாக முடித்தல்
பொறியார்த்தல் poṟiyārttal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொறிதட்டு ()
பொறியேற்றுதல் poṟiyēṟṟutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொறிவை ( )
பொறியுணர் தரவு poṟiyuṇar taravu prefix
machine sensible information
பொறி வழியாக்கம் poṟi vaḻiyākkam prefix
Manufacture
பொறி நுட்ப வியல் poṟi nuṭpa viyal prefix
Mechanics
பொறிவாயிற்காட்சி poṟivāyiṟkāṭci பெயர்ச்சொல் · Noun prefix
புலன்களால் அறியும் அறிவு
பொறி நுட்பத் துறை poṟi nuṭpat tuṟai prefix
Technology
பொறித் தொடர்புள்ள poṟit toṭarpuḷḷa prefix
Mechanical
பொறிபுலன் தோற்றம் poṟipulaṉ tōṟṟam prefix
அகங்காரச் சத்துவத்திலிருந்து மனமும் ஐம்பொறிகளும், அகங்கார இராசதத்திலிருந்து தொழிற் பொறிகளும், அகங்காரத் தாமதத்திலிருந்து ஐம்புலன்களும் தோன்றுவன.
பொறியாளர் சங்கிலி poṟiyāḷar caṅkili prefix
இதில் ஒவ்வொன்றும் 30செ.மீ. நீளமுள்ள 100கண்ணிகள் இருக்கும். நில அளவையில் முன்னர் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட குன்டர் சங்கிலி 20மீ. நீளமுடையது. இதில் ஒவ்வொன்றும் 18-234செ.மீ.நீள00 கண்ணிக… — engineer's chain
மாறிலி செயல்முறைக்குப் பயன்படுத்தப்படும் அளவைமுறை அலகுகள் — engineering units
Manufactured goods
Manufacturing industries
எந்திரம் ஒன்றினால் உணரக்கூடிய அல்லது படிக்கக் கூடிய வகையில் ஏதாவது ஊடகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட தரவு. எந்திரம் உணர்நிலை என்றும் கூறப்படுகிறது — machine readable information
engineering workstation
operator, machine
பொறி செயற்கை நுண்ணறிவு poṟi ceyaṟkai nuṇṇaṟivu prefix
machine intelligence