தேடல் · Search: பொதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பொதிப்போதா potippōtā பெயர்ச்சொல் · Noun prefix
பெருநாரை
பொதியெருது potiyerutu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொதிமாடு ( ii, 283, 487.)
பொதிர்ப்பு potirppu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொதிர்வு ()
பொதி ரம்பம் poti rampam prefix
ஒரு வகைக் கைரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த் அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன் படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் ப… — pad saw
பொதி வகைகள் poti vakaikaḷ prefix
இவை பின்வருமாறு — module, kinds of
பொதிகை மொழி potikai moḻi பெயர்ச்சொல் · Noun prefix
தமிழ் மொழியின் மற்றொரு பெயர். — other name for Tamil language--pothigai
பொதிக்காரன் potikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொதிகாரன்
பொதித்திறவு potittiṟavu prefix
கோப்புச் சேமிப்பினுள் பொதிகையில் காணப்படும் பகுதியை அணுகவும் இனங்காணவும் பயன்படும் திறவுகோல் — module key
பொதியேற்றல் potiyēṟṟal prefix
bootstrapping
பொதிரெறிதல் potireṟital வினைச்சொல் · Verb prefix
நடுங்குதல்
பொதிர்த்தல் potirttal வினைச்சொல் · Verb prefix
குத்துதல்
தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை — packing
பொதிவைத்தல் potivaittal வினைச்சொல் · Verb prefix
புதையல் வைத்தல்
ஒரு வகைக் கை ரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் ப… — pad saw
பொதி வெற்பன் poti veṟpaṉ பெயர்ச்சொல் · Noun prefix
முருகு
பொதியப்ப அணு potiyappa aṇu prefix
துண்டுபட்ட நிறமேற்கா கரு வெள்ளணுவில் சில உட்கருத் துண்டுகள் நிலைத்து ஒரு முழு வளர்ச்சியடைந்த செந்தோல் நோய் அணுவாக பரிணாம வளர்ச்சி பெறும் நிலை. — tart cell
பொதியறுத்தல் potiyaṟuttal வினைச்சொல் · Verb prefix
பணத்தைக் கவர்தல்
பொதியவிழ்தல் potiyaviḻtal வினைச்சொல் · Verb prefix
அரும்பு முறுக்கவிழ்தல்
பொதியவெற்பன் potiyaveṟpaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொதியப்பொருப்பன் ()
பொதியுறையுள் potiyuṟaiyuḷ prefix
intracapsular
density, packing
ஒரு கட்டமைப்பில் உங்களுக்காக இல்லாத பொதிகளைப் படித்தல். ஈத்தர்நெட் புரோட்டோகால் வேலை களினால் உங்கள் எந்திரத்தை பிறருக்கான பொதியை கவனிக்குமாறும் அதே குறும்பரப்புக் கட்டமைப்பில் உள்ள பிற கணி… — packet sniffing
பொதியுறை நாடா potiyuṟai nāṭā prefix
இது 8 மி. மீ அகலமுள்ள ஒரு காந்த நாடா. 12x12 செ. மீ அளவுள்ள குழைம (பிளாஸ்டிக்) உறையில் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப்பொறியமைவுக் கணினிகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர்… — cartridge tape
பொதிவு இழப்பு potivu iḻappu prefix
ஒரு ஏற்புடைய நேரத்திற்குள் கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேரவேண்டிய இடத்திற்குத் தரவுகள் போய்ச் சேராத நிலை ஒரு கட்டமைப் பில் தரவுகளுக்கு ஏற்படுதல். பாக்கெட்டுகள் தொலைந்து போனால் அவற்றை ம… — packet lossage
பொதிகை நிகண்டு potikai nikaṇṭu prefix
*(தமி), (பெ ) - பொதிகை நிகண்டு = (பொ.நி.)