தேடல் · Search: பெரும்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 26–50 · 26–50 of 57

பெதும்பை petumpai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - பெதும்பை
பெரும் perum similar
மிக்க, (குறள் 10).
பெரும்பசளி perumpacaḷi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பசலை
பெரும்பதவி perumpatavi பெயர்ச்சொல் · Noun similar
வீடுபேறு
பெரும்பயறு perumpayaṟu பெயர்ச்சொல் · Noun similar
காராமணி
பெரும்பராக்கு perumparākku பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த கவனக்குறைவு
பெரும்பாந்தள் perumpāntaḷ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பாம்பு
பெரும்புள் perumpuḷ பெயர்ச்சொல் · Noun similar
பெருங்கோட்டான், கூகை
பெரும்பூண் perumpūṇ பெயர்ச்சொல் · Noun similar
மார்பில் பூணும் பேரணி
பெறும் peṟum similar
அடையும், (குறள் 61, 788,1322).
பேரும் pērum similar
பெயர்ந்து செல்லுதல்,(குறள் 486)
adephagia
பெரும்பருந்து perumparuntu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்புள் ()
பெரும்பிழுக்கை perumpiḻukkai பெயர்ச்சொல் · Noun similar
வரிக்கூத்துவகை
பெரு மழை peru maḻai similar
Torrents
பெரு மூளை peru mūḷai similar
தலையின் முன்பக்கத்திலுள்ள பெரு மூளை — cerebrum
பெரும ஆணை peruma āṇai similar
1. ஆதார மொழி நிரல்கள் - ஒரு குறிப்பிட்ட மொழி ஆணைகளுக்கு சமமானது. 2. பல குறு ஆணைகளால் உருவாக்கப்பட்ட எந்திர மொழி — macro instruction
பெருமடை perumaṭai பெயர்ச்சொல் · Noun similar
தெய்வங்களுக்குப் படைக்கும் சோற்றுப்படையல்
பெருமலை perumalai பெயர்ச்சொல் · Noun similar
மகாமேருமலை
பெருமழை perumaḻai பெயர்ச்சொல் · Noun similar
கனத்த மழை; கனமழை
பெருமுட்டை perumuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெருமரம் ()
பெருமுளை perumuḷai பெயர்ச்சொல் · Noun similar
இசைப்பாட்டுவகை
பெருமூளை perumūḷai similar
தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை — cerebrum
பெரும்பிடி perumpiṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டாய வசூல்
பெரும்பிலா perumpilā பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாவிரை