தேடல் · Search: பெரும்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 1–25 · 1–25 of 57

உயிர்ம அணு uyirma aṇu variant
உட்காது, காதின் உட்புறச் சிறுகட் குழி, உடலின் நுண் சிறு கண்ணறை — utricle
பெரும்படை perumpaṭai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய சேனை
பெரும்பறை perumpaṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தோற்கருவிவகை
பெரும்பாலை perumpālai பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பண்வகை
பெருங்குரும்பை peruṅkurumpai பெயர்ச்சொல் · Noun similar
கோட்டம்
பெரும்பாண் perumpāṇ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பாணர்
பெரும்பாழ் perumpāḻ பெயர்ச்சொல் · Noun similar
பெருவெளி
பெரும்பான்மை perumpāṉmai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைப் பிரித்து கணக்கெடுக்கும் பொழுது சரிபாதிக்கும் கூடுதலான பெரிய பகுப்பு.
பெரும்படி perumpaṭi பெயர்ச்சொல் · Noun similar
முருடு
பெரும்பணி perumpaṇi பெயர்ச்சொல் · Noun similar
கிடைத்தற்கரியது
பெரும்பதி perumpati பெயர்ச்சொல் · Noun similar
மருங்கில் ஊர்சூழ் பதி
பெரும்பலா perumpalā பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மருந்துப் பூடு
பெரும்பாடு perumpāṭu தொடர் · Phrase similar
பெரிய, கடினனமான வேலை
பெரும்பாவி perumpāvi பெயர்ச்சொல் · Noun similar
கொடுந் தீவினையாளன்
பெரும்பனசை perumpaṉacai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பனையன்
பெருமை perumai பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பெருமை
பெரும்பூ perumpū பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தின் ஆண்டுவருவாய்
பெரும்பதம் perumpatam பெயர்ச்சொல் · Noun similar
வீடுபேறு
பெரும்பற்று perumpaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பத்து ()
பெரும்பாணர் perumpāṇar பெயர்ச்சொல் · Noun similar
யாழ் வாசிக்கும் பாணர்சாதி வகையார்
பெரும்பாலார் perumpālār பெயர்ச்சொல் · Noun similar
மிகுதியானவர்
பெரும்பாலும் perumpālum உரிச்சொல் · Expressive similar
மொத்தத்தில் பெரும்பகுதியும் (பால் = பகுதி, பிரிவு). செம் பாதிக்கும் கூடுதலான வாய்ப்புக்கூறு உடைய. — mostly, almost, very nearly, most probably
பெரும்பீளை perumpīḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெரும்பூளை ( 275.)
பெரும்புழை perumpuḻai similar
தலையோட்டின் பின் எலும்பிலுள்ள பெரும்புழை போன்ற பெரிய புழை — magnum
பெரும்பூழை perumpūḻai பெயர்ச்சொல் · Noun similar
கதவிலிடும் வாயில்