தேடல் · Search: பெரிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பெரிய ஜூரி periya jūri prefix
Grand jury
பெரிய தாய் periya tāy பெயர்ச்சொல் · Noun prefix
தாய்க்குமுன் பிறந்தாள்
பெரியகுணம் periyakuṇam பெயர்ச்சொல் · Noun prefix
தாராளமனம்
பெரியதேவர் periyatēvar பெயர்ச்சொல் · Noun prefix
ஆளும் அரசனுக்கு முன் ஆண்ட அரசன் ()
பெரியநங்கை periyanaṅkai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியாநங்கை ()
பெரியபெயர் periyapeyar பெயர்ச்சொல் · Noun prefix
பெரும்புகழ்
பெரியப்பன் periyappaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பெரியதகப்பன்
பெரியவசூரி periyavacūri பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியம்மை
பெரியவராடி periyavarāṭi பெயர்ச்சொல் · Noun prefix
பாலை யாழ்த்திறவகை
பெரியகோயில் periyakōyil பெயர்ச்சொல் · Noun prefix
திருவரங்கம் கோயில்
பெரியபிள்ளை periyapiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
ஊர் அல்லது குடும்பத்திற்குத் தலைமையாக மதிக்கப்பட்டவன்
பெரியபொருள் periyaporuḷ பெயர்ச்சொல் · Noun prefix
பரப்பிரமம்
பெரியமனிதன் periyamaṉitaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியமனுஷன்
பெரியம்மாள் periyammāḷ பெயர்ச்சொல் · Noun prefix
தாயின் உடன் பிறந்த அக்கா ( அல்லது தாயின் அக்கா முறை வரும் உறவினர்) — aunt
பெரியவளாதல் periyavaḷātal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியமனுஷியா
பெரியாணங்கை periyāṇaṅkai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியாநங்கை
பெரியாநங்கை periyānaṅkai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு செடிவகை
பெரிய பூநாரை periya pūnārai பெயர்ச்சொல் · Noun prefix
flamingo, greater
பெரியதகப்பன் periyatakappaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தந்தையின் அண்ணண்
பெரியதிருவடி periyatiruvaṭi பெயர்ச்சொல் · Noun prefix
கருடாழ்வார்
பெரியபுராணம் periyapurāṇam prefix
*(பெ ) - பெரியபுராணம் = இதனைச் சேக்கிழார் இயற்றினார்.
பெரியப்பச்சி periyappacci பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியப்பன்
பெரியவெண்ணம் periyaveṇṇam பெயர்ச்சொல் · Noun prefix
உயர்ந்த சிந்தை
பெரியாத்தாள் periyāttāḷ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியம்மாள்
பெரியாய்ச்சி periyāycci பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பெரியம்மாள்