தேடல் · Search: புகுத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 26–37 · 26–37 of 37
பக்கப் பிளவு : பயனாளர் வலிந்து புகுத்திய ஒரு பக்கப் பிளவு — forced page break
மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல்
வரைகலைப் பயன்பாட்டாளர் இடை முகப்பினையும், மேசை உருவகங்களையும் 1981இல் புகுத்திய ஜெராக்ஸ் பணி நிலையம். இது வெற்றி பெறவில்லை. எனினும் பிந்திய ஜெராக்ஸ் கணினிகளுக்கும், ஆப்பிள் லிசா, மெக்… — star
புகையச்செய்தல்
ஆடம் சகோதரர்கள் (1728-1792) புகுத்திய ஒருவகை ஆங்கிலேய அறைகலன் அலங்கார முறை. பொதுவாகப் பண்டைய ரோமானிய அணிகலன்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுவது — adam : '
செதுக்குருவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு. இதனை ஃபிரெஞ்சுக் காரர்கள் புகுத்தினர் — C-scroll : 'C'
இரத்தத்தை வெளிப்படுத்தியோ உட்புகுத்தியோ நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை
விரிவான நடவடிக்கைப் பரப்பில் அல்லாமல்,ஒரே பகுதியில் புதிய கணினி யமைவினைக் கையாள முயலும் நடவடிக்கை.எடுத்துக்காட்டு:ஒர் அமைவனத்தில் புதியதொரு தரவு பொறி யமைவினைப் புகுத்தி,அது வெற்ற… — pilot method
உட்புகுத்திப் பள்ளம் நிரப்பிச் செய்யப்படும் வார்ப்படத்தில், உட்புழையுள்ள அச்சுக்கட்டைகள் இயக்கு முளை, இருசு உருளைகள் முதலியவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் ஒரு தகடு — backing plate
சிறிது சிறிதாகக் கட்டியமைத்த கட்டுமானத் தொகுதி. இந்தக் கட்டுமான முறையை டச்சுக்காரர்கள் புகுத்தினர் — built up member
இது ஒருவகை அச்செழுத்து. இதனை முதல் முதலில் 15 ஆம் நூற்றாண்டில் ஃபிரெஞ்சு அச்சுக் கலைஞர் புகுத்தினார். அவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது — jenson
வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்ட ஊசி. சிறு குழந்தைகளுக்குச் சிரை வழி ஊசி மருந்துகள் மற்றும் சிரைவழி நீர்மங்களைச் செலுத்த இது பயன்படுகிறது. இதன் ஊசி முனையை சிரை நாளத்தில் புகுத்தி… — butterfly needle