வெள்ளோட்ட முறை
veḷḷōṭṭa muṟai
பொருள்கள் · Senses
1.
விரிவான நடவடிக்கைப் பரப்பில் அல்லாமல்,ஒரே பகுதியில் புதிய கணினி யமைவினைக் கையாள முயலும் நடவடிக்கை.எடுத்துக்காட்டு:ஒர் அமைவனத்தில் புதியதொரு தரவு பொறி யமைவினைப் புகுத்தி,அது வெற்றிகரமாக இயங்குகிறது என்பதைக் கண்டறியும்வரை அதனை அந்த அமைவனத்தின் ஒரு பகுதி மட்டுமே பயன் படுத்துமாறு செய்தல்.
— pilot method
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udf7ph5w/
தமிழ்“வெள்ளோட்ட முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udf7ph5w/APA
Oliyon Research. (2026). வெள்ளோட்ட முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udf7ph5w/MLA
"வெள்ளோட்ட முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udf7ph5w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment