தேடல் · Search: பிளவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 26–50 · 26–50 of 67

உச்சிப்பிளவை uccippiḷavai பெயர்ச்சொல் · Noun similar
உச்சந்தலையில் வரும் பிளவை நோய்
பிலவகதி pilavakati பெயர்ச்சொல் · Noun similar
தவளைப் பாய்ச்சல்
பிலவங்கம் pilavaṅkam பெயர்ச்சொல் · Noun similar
குரங்கு
பிலவங்கல் pilavaṅkal similar
குரங்கு, மான்
பிளவுநிலை piḷavunilai similar
1. பிளவு மனம் போன்ற இயல்பு 2. பிளவுநிலை ஆளுமையை குண நலனாகக்கொண்ட பண்பியல்பு. — schizoid
பல்லவை pallavai பெயர்ச்சொல் · Noun similar
பல பொருள்
பாலவை pālavai similar
பொருள்கள், (குறள் 659).
பிடவை piṭavai பெயர்ச்சொல் · Noun similar
சீலை
பிரவை piravai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரபை (சங். அக.)
பிலாச்சை pilāccai பெயர்ச்சொல் · Noun similar
மீன்வகை
பில்லடை pillaṭai பெயர்ச்சொல் · Noun similar
அப்பவகை ()
பில்லணை pillaṇai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பில்லாணி
புலவை pulavai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புலவைமருது
கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கட்டி = கழலை
பனிச்சை paṉiccai பெயர்ச்சொல் · Noun meaning
ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக சிந்தாமணி2437, உரை.)
பாவுகழி pāvukaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பாவின் பிளவை நிறுத்துங் கழி
இராசபுண் irācapuṇ பெயர்ச்சொல் · Noun meaning
இராசபிளவை
ராஜபிளவை rājapiḷavai பெயர்ச்சொல் · Noun meaning
இராசபிளவை; பெரிய விஷப் புண்
எரிபடுவன் eripaṭuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிளவை நோய்வகை
இராசகட்டி irācakaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பக்கப்பிளவை
கொப்புளம் koppuḷam பெயர்ச்சொல் · Noun meaning
*கொப்புளம் = கொப்பளம்.
இராசபிளவை irācapiḷavai பெயர்ச்சொல் · Noun meaning
ராஜபிளவை ; பெரிய விஷப் புண்
ராஜக்கட்டி rājakkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
ராஜபிளவை ( i, 190.)
இராசவிரணம் irācaviraṇam பெயர்ச்சொல் · Noun meaning
இராசபிளவை
சுரப்பியணு curappiyaṇu meaning
கருவில் காணப்படும் ஒரு வகை அணு, வளர்ச்சியில் இது ஒரு சுரப்பித் திசுவாக உருமாறக் கூடியது adenocarcinoma : சுரப்பிப் புற்று; சுரப்பித் திசுப் புற்று : சுரப்பித் திசுக்களில் ஏற்படும் ப… — adenoblast