தேடல் · Search: பிரிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 26–42 · 26–42 of 42

தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மைப்படுத் தும் முறை — purification
பல் பெருநர்கள் pal perunarkaḷ meaning
ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒற்றைவரியில் குறிப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு மின்னஞ்சல்களை ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கும் திறன். முகவரிகளுக் கிடையே காற்புள்ளி அல்லது … — multiple recipients
கோலினெஸ்டெராஸ் kōliṉesṭerās meaning
நரம்பு முனைகளில், அசிட்டில் கோலினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்து கோலினாகவும், அசிட்டிக் அமிலமாகவும் பிரிக்கும் ஒரு செரிமானப் பொருள் தொகுதி — cholinesterase
அடையாளச்சீட்டு aṭaiyāḷaccīṭṭu meaning
1. ஒரு குறியீடு, 2. உறுப்பு, திசு, உயி ரணு அல்லது உயிரியின் சிறப்பு இணைப்பிரிப்பு. இதில் படிந்து இருக்கும் — label
வேகவரிசையாக்கம் vēkavaricaiyākkam meaning
1962-ல் சி.ஏ.ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்கமுறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த்தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி… — quicksort
பலநிலைப் பணிகள் palanilaip paṇikaḷ meaning
உணவு வழங்கல், வெளுத்தல், விசை இயல் முதலிய தொழில்கள், தொழிற் சாலையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1) பிரிப்புத் தொழிற்சாலை 2) உற்பத்தித் தொழிற்சாலை 3) பணித் துறைகள் — services, consumer
தாள் நிறவரைவியல் tāḷ niṟavaraiviyal meaning
கரிமச் சேர்மக் கலவைகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படும் நுணுக்கம். இதில் பிரிப்புவிதி பயன்படுகிறது. பா.chromotography — paper chromatography
ஒரு பட்டியலை பல பகுதிகளாகப் பிரித்து மீண்டும் வரிசையாக அடுக்குவதனால் உருவாக்கப்படும் பிரிப்புமுறை — distributive sort
வேக வகைப்படுத்தல்; வேக வரிசையாக்கம் 1962-ல் சி. ஏ. ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்க முறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த் தந்திர மு… — quicksort
பன்னோக்குப் பிரிப்பு நிரலாக்கத் தொடரில் இரண்டாம் நிலை. தரவுகளின் சரங்களை வரிசை யாக ஒன்று சேர்த்து ஒரே சரமாக ஆகுமாறு செய்தல் — external sort
ஒட்டத்தை உண்டாக்குவதற்கான ஒரு பிரிப்புச் செயல்முறையை உருவாக்குகிற செயல்முறை — sort generator
மெனபொருள் இடைமுகம் meṉaporuḷ iṭaimukam meaning
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை ம… — software interface
இரட்டைத் தீ பற்றுகை iraṭṭait tī paṟṟukai meaning
இரு பற்ற வைப்பு உள்ள எரி என்ஜினில் ஒரே சமயத்தில் அல்லது மாறி மாறி வாயுக்கலவை தீப்பற்றும்வகையில் அமைக்கப்பட்ட இரட்டைப்பிரிப்பு முனைகளைக் கொண்ட ஏற்பாடு — twin ignition
அழுத்த மின்படிகங்கள் aḻutta miṉpaṭikaṅkaḷ meaning
படிகங்கள் உருவிழக்கும்போது விளைவிக்கும் மின்னேற்றப் பகுதிப் பிரிப்பு — piezoelectric crystals
விரிவாக்க மரையாணிகள் virivākka maraiyāṇikaḷ meaning
ஆப்பு போல் செயற்படும் பிரிப்புப் பெட்டியுள்ள மரையாணி. இது செங்கலுடன் அல்லது கான்கிரீட்டுடன் இணைக்கப் பயன்படும் — expansion bolt
விழிக்குழற்படல அழற்சி, விழித்திரைப் பிரிப்பு, வெண் குஷ்டம், சொட்டை, செவிடு ஆகியவை உள்ள ஜெர்மன் கண் மருத்துவர் வோக்ட் நோயனாகியின் பெயர் கொண்டது. — Vogt-Koyanagi syndrome
நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்… — adenosine triphosphate (ATP)