தேடல் · Search: பிரதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பிரதிகுலம் piratikulam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரதிகூலம் பிரதிகுலமேற் றீதாம் (சினேந். 443)
பிரதிகூலம் piratikūlam பெயர்ச்சொல் · Noun prefix
பாதகம்; கெடுதி, கைகூடாமை, தீமை — unfavourableness; disadvantage, drawback, harm; failure, hindrance, obstacle, o…
பிரதிசாபம் piraticāpam பெயர்ச்சொல் · Noun prefix
எதிர்ச்சபிப்புபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிதானம் piratitāṉam பெயர்ச்சொல் · Noun prefix
கைம்மாறு
பிரதிநாதம் piratinātam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரதிதொனி (யாழ். அக.)
பிரதிபத்தி piratipatti பெயர்ச்சொல் · Noun prefix
கௌரவம்
பிரதிபத்து piratipattu பெயர்ச்சொல் · Noun prefix
பிரதமை
பிரதிபலனம் piratipalaṉam பெயர்ச்சொல் · Noun prefix
பிரதிபிம்பம்
பிரதிபேதம் piratipētam பெயர்ச்சொல் · Noun prefix
பாடபேதம்
பிரதிபோதம் piratipōtam பெயர்ச்சொல் · Noun prefix
கற்பிக்கை()
பிரதிமானம் piratimāṉam பெயர்ச்சொல் · Noun prefix
யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி()
பிரதிமுகம் piratimukam பெயர்ச்சொல் · Noun prefix
நாடகச்சந்தி யைந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது(3, 13, உரை)
பிரதியாதனை piratiyātaṉai பெயர்ச்சொல் · Noun prefix
ஒத்தவடிவம்()
பிரதியோகம் piratiyōkam பெயர்ச்சொல் · Noun prefix
எதிரிடை
பிரதிரூபம் piratirūpam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரதிழுர்த்தி (யாழ். அக.)
பிரதிலோமன் piratilōmaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உயர்குலப் பெண் மற்றும் இழிகுல ஆண் கலவியில் பிறந்த பிள்ளை...ஈனப்பிறவி அதாவது குறையுள்ள பிறவி எனவும் அழைப்பர்... — offspring of higher caste woman and lower caste man
பிரதிவசனம் pirativacaṉam பெயர்ச்சொல் · Noun prefix
மறுமொழி
பிரதிவாதம் pirativātam பெயர்ச்சொல் · Noun prefix
எதிர்வாதம்
பிரதிவாபம் pirativāpam பெயர்ச்சொல் · Noun prefix
அனுபானம்()
பிரதி மூலம் pirati mūlam prefix
Negative
பிரதிகருமம் piratikarumam பெயர்ச்சொல் · Noun prefix
செய்ததற்கு மாறுசெய்கை
பிரதிகாதனம் piratikātaṉam பெயர்ச்சொல் · Noun prefix
கொல்லுகை() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிகாந்தி piratikānti பெயர்ச்சொல் · Noun prefix
பிரதிபிம்பம்() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரதிகாரகன் piratikārakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வஞ்சகன்
பிரதிகிருதி piratikiruti பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரதிக்கிரியை