பிரதிபத்தி

piratipatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கௌரவம்
ஆசாரியனிடத்தில் பிரதிபத்தியுள்ளவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரதிபத்தி)
2.
நம்பிக்கை
மந்திரத்தில் பிரதிபத்தியிருந்தால் பலன் கைகூடும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரதிபத்தி)
3.
சரண் அடைதல். இறைவன் வல்லமையிலும் அருளிலும் முழு நம்பிக்கை வைத்துத் தன்னை முற்றாக அவனிடம் ஒப்படைத்தல் இது பேருடை நெறி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ejmnwfzz/

தமிழ்
“பிரதிபத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejmnwfzz/
APA
Oliyon Research. (2026). பிரதிபத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ejmnwfzz/
MLA
"பிரதிபத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ejmnwfzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment