தேடல் · Search: பாவனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 26–50 · 26–50 of 110

பாவன் pāvaṉ பெயர்ச்சொல் · Noun similar
பாபி ( 76.)
பாவை pāvai பெயர்ச்சொல் · Noun similar
பெண் — woman
பவநனி pavanaṉi similar
வலிய பகை
பவனவாய் pavaṉavāy பெயர்ச்சொல் · Noun similar
காற்றுச் செல்லும் வாசல்; குதம்
பக்க அட்டவணை pakka aṭṭavaṇai similar
Page index
பரிட்டவணை pariṭṭavaṇai பெயர்ச்சொல் · Noun similar
மாறுகை
படாவஞ்சனை paṭāvañcaṉai பெயர்ச்சொல் · Noun similar
முழுக் கற்பனை
பவணந்தி pavaṇanti பெயர்ச்சொல் · Noun similar
13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம் புத்தூர்ச் சில்லாவிலுள்ள சனகாபுரத்தில் வாழ்ந்த சைனமுனிவரும் நன்னூல் இயற்றியவருமாகிய ஆசிரியர்.
பவநாசன் pavanācaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பையறுப்போன் கடவுள்.
பவனசம் pavaṉacam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பவனாசனம்
பவனி pavaṉi பெயர்ச்சொல் · Noun similar
உலா — jaunt, parade
பவானி pavāṉi பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி. (பிங்கல நிகண்டு .)
பவுரணை pavuraṇai பெயர்ச்சொல் · Noun similar
பௌர்ணமி
பாவநாசம் pāvanācam பெயர்ச்சொல் · Noun similar
பாவத்தை நீக்குகை
பாவனி pāvaṉi பெயர்ச்சொல் · Noun similar
மேளகர்த்தாக்களு ளொன்று ( 47.)
புரணபாவனை puraṇapāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
சர்வவியாபகம்
விபாவனை vipāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
காரணமின்றிக் காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை
பிரமபாவனை piramapāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
தன்னைப் பிரமமாகப் பாவிக்கை
உடுபாவனை uṭupāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
உடைவகை
ஏகபாவனை ēkapāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஒரே பாவனை , ஒருமையாகப் பாவிக்கை
சம்பாவனை campāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை
பணையவன் paṇaiyavaṉ பெயர்ச்சொல் · Noun similar
முரசறைவோன்
பவனவாசல் pavaṉavācal பெயர்ச்சொல் · Noun similar
காற்றுச் செல்லும் வாசல்; குதம்
பவனாசனம் pavaṉācaṉam பெயர்ச்சொல் · Noun similar
காற்றை உண்பது; பாம்பு
பாவனாந்தம் pāvaṉāntam similar
பாவித்தலுக்கு அப்பாற்பட்டது.