தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பாத்தி pātti பெயர்ச்சொல் · Noun prefix
பாத்தி (பெ)
பாத்து pāttu பெயர்ச்சொல் · Noun prefix
பகுக்கை (சூடா.)
பாதசரம் pātacaram பெயர்ச்சொல் · Noun prefix
மகளிர் காலணிவகை (W.)
பாதசாகை pātacākai பெயர்ச்சொல் · Noun prefix
கால்விரல் (W.)
பாதசாரி pātacāri பெயர்ச்சொல் · Noun prefix
காலால் நடப்பவர்
பாதசேவை pātacēvai பெயர்ச்சொல் · Noun prefix
தொண்டுபுரிகை
பாததாரி pātatāri பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதவெடிப்பு ()
பாததூளி pātatūḷi பெயர்ச்சொல் · Noun prefix
பெரியோரின் அடிப்பொடி
பாதபூசை pātapūcai பெயர்ச்சொல் · Noun prefix
குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை
பாதரசம் pātaracam prefix
*பாதரசம்(பெ) = அசோகம் — mercury
பாதரசம் pātaracam கட்டுரை · article prefix
பாதானம் pātāṉam prefix
வணக்கம், கீழ் முகம்
பாதாலம் pātālam பெயர்ச்சொல் · Noun prefix
பாதாளம்
பாதாளம் pātāḷam பெயர்ச்சொல் · Noun prefix
பெருங்குழி, படுகுழி
பாதிமதி pātimati பெயர்ச்சொல் · Noun prefix
பிறைச்சந்திரன்
பாதிமம் pātimam பெயர்ச்சொல் · Noun prefix
நாலிலொன்று (யாழ். அக.)
பாதேயம் pātēyam பெயர்ச்சொல் · Noun prefix
கட்டுச்சோறு
பாதைவழி pātaivaḻi prefix
1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்… — pathway
பாதோசம் pātōcam பெயர்ச்சொல் · Noun prefix
நீரிலுண்டாவது தாமரை (மலை.)
பாத்தம் pāttam பெயர்ச்சொல் · Noun prefix
விஷயம்
பாத்தல் pāttal பெயர்ச்சொல் · Noun prefix
பகுத்தல்
பாத்யம் pātyam prefix
கால் கழுவ நீர் அளித்தல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.
பாதகடகம் pātakaṭakam பெயர்ச்சொல் · Noun prefix
பாடகம், கொலுசு
பாதகத்தி pātakatti பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாதகி
பாதகமலம் pātakamalam பெயர்ச்சொல் · Noun prefix
பாத தாமரை; திருவடித் தாமரை