தேடல் · Search: பற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பற்றுக் குறடு paṟṟuk kuṟaṭu prefix
அறுவைச் சிகிக்சை களில் பயன்படுத்தப்படும் சாமணம் போன்ற இடுக்கிக் கருவி — forceps
பற்றுக்கொடிறு paṟṟukkoṭiṟu பெயர்ச்சொல் · Noun prefix
பற்றி எடுக்க உதவும் குறடு; பற்றுக்குறடு
பற்றுச்சீட்டு paṟṟuccīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
இரசீது
பற்றுவழியாதல் paṟṟuvaḻiyātal பெயர்ச்சொல் · Noun prefix
செல்லவேண்டிய தொகையைக் கொடுத்தல்
பற்று குறிப்பு paṟṟu kuṟippu prefix
வரவேண்டிய பணத்திற்கு ஒரு நிறுவனம் ஒருவருவருக்கு அனுப்பும் ஆவணம். இதற்கு மாற்று இடாப்பு ஆகும். ஒ. credit note — debit note
பற்றுச் சீட்டு paṟṟuc cīṭṭu prefix
Debit note
பற்றுத்தணிப்பு paṟṟuttaṇippu prefix
கெய்கர் எண்ணியில் பற்றல் மீண்டும் ஏற்படாதவாறு தடுத்து மின்னேற்றத்தை நீக்குதல் — quenching
பற்றுப் பொருள் paṟṟup poruḷ prefix
உலோகங்களைப் பற்ற வைத்திணைக்கப் பயன்படும் சிறு திற உலோகம் — soldering flux
பற்றுப்பருக்கை paṟṟupparukkai பெயர்ச்சொல் · Noun prefix
சோற்றுப்பருக்கை
பற்றுப்பாடுதல் paṟṟuppāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
வாரம் பாடுதல் ( 6, 19, அரும்.)
பற்றுப்போடுதல் paṟṟuppōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
பூச்சுமருந்து தடவுதல்
பற்றுக்கம்பிகள் paṟṟukkampikaḷ prefix
மெல்லிய கம்பிச்சுருள் போன்ற பகுதிகள், தொடுஉணர்ச்சி மிக்கவை. பற்றுதலாகிய சிறப்பு வேலையைச் செய்ய, இலையின் மாறிய பகுதிகள், பிரண்டையில் நுனி மொட்டும், பாசி புளோராவில் கோண மொட்டும், பட்டா… — tendrils
பற்றுப்பார்த்தல் paṟṟuppārttal பெயர்ச்சொல் · Noun prefix
உரைத்துப் பரிசோதித்தல்
Letter of credit
பற்றுவரவுப்புள்ளி paṟṟuvaravuppuḷḷi பெயர்ச்சொல் · Noun prefix
வழக்கமாகப் பண்ட முதலியன வாங்குபவன்
ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக் கப்படுகிற நேரம். துடிப்பு - பற்று வைப்பில் பற்று வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும் — Weld time
பற்றுக்கட்டொழுங்கு paṟṟukkaṭṭoḻuṅku பெயர்ச்சொல் · Noun prefix
தீர்வையைச் செலுத்தும் பொறுப்புடன் உழுதற்குத் தொடங்கிய குடியானவனுக்கு நிலம் உரிமையாகும் முறை
பற்ற வைப்பதை ஒரு தடவை முற்றிலுமாகச் செய்து முடிப்பதற்கு ஆகும் காலம் — Weld period
ஒன்றோடு ஒன்று பொருத்தப் படுகிற உலோகப் பகுதிகளை இணைப்பதற்கு வெப்பம் பெறப் போதுமான மின்சாரத்தை உடனே தரும் இறக்கு மின்மாற்றி — welding transformer
அன்பு aṉpu பெயர்ச்சொல் · Noun variant
நேயம் — love, affection, kindness
ஆஸக்தி āsakti பெயர்ச்சொல் · Noun variant
பற்று
உபாதானம் upātāṉam பெயர்ச்சொல் · Noun variant
முதற்காரணம்
கசனை kacaṉai பெயர்ச்சொல் · Noun variant
ஈரம்.
சார்வு cārvu பெயர்ச்சொல் · Noun variant
இடம்
சோந்தை cōntai பெயர்ச்சொல் · Noun variant
பற்று