தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பருவமழை paruvamaḻai பெயர்ச்சொல் · Noun prefix
உரியகாலத்தில் பெய்யும் மழை; சூன் மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்றாலும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவக்காற்றாலும் தருவிக்கப்படும் மழை; காலமழை; உழவுமழை.
பருவரர் paruvarar prefix
வருத்தப்பட மாட்டார்,(குறள் 1126).
பருவரல் paruvaral பெயர்ச்சொல் · Noun prefix
துயரம் — difficulty, predicament
பரு உடல் paru uṭal prefix
பரு உடலியல்பு — corporeity
பருகுதல் parukutal வினைச்சொல் · Verb prefix
குடித்தல்
பருகுவன் parukuvaṉ prefix
எல்லா புலன்களாலும், முழு இன்பத்தையும் அனுபவிப்பேன், (குறள் 1266).
பருக்கன் parukkaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பரும்படியானது
பருங்கல் paruṅkal பெயர்ச்சொல் · Noun prefix
அச்சம்
பருணிதன் paruṇitaṉ பெயர்ச்சொல் · Noun prefix
புலவன்
பருணிதர் paruṇitar prefix
புலவர்
பருத்தல் paruttal வினைச்சொல் · Verb prefix
பெருத்தல்
பருந்தலை paruntalai பெயர்ச்சொல் · Noun prefix
பெரிய தலை
பருப்பதி paruppati பெயர்ச்சொல் · Noun prefix
பார்வதி
பருப்பம் paruppam பெயர்ச்சொல் · Noun prefix
பருக்கை
பருமட்டு parumaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : பருமட்டம்
பருமனளவு parumaṉaḷavu prefix
Volume
பருமமானி parumamāṉi prefix
வளியின் பருமனை அளக்கப் பயன்படும் கருவி — volumeter
பருமற்றி parumaṟṟi prefix
தொகுதியாகச் சரக்கை ஏற்றிச் செல்லும் கப்பல் — bulk carrier
பருமிதம் parumitam பெயர்ச்சொல் · Noun prefix
எக்களிப்பு
பரும்படி parumpaṭi பெயர்ச்சொல் · Noun prefix
உரப்பானது
பருவத்து paruvattu prefix
காலத்து, (குறள் 218, 490).
பருவநிலை paruvanilai பெயர்ச்சொல் · Noun prefix
காலவேறுபாடு
பருவந்து paruvantu prefix
வறுமையால் வருந்தி,(குறள் 83)
பருவயோனி paruvayōṉi பெயர்ச்சொல் · Noun prefix
கரும்பு
பருவுதல் paruvutal வினைச்சொல் · Verb prefix
அரித்தல்