பருவரல்
paruvaral
பொருள்கள் · Senses
1.
துயரம்
— difficulty, predicament
2.
துன்பமுறல், துன்பம், பொழுது
3.
வருத்தம், (குறள் 1197, 1240). (திருக்குறளில் 119. வது அதிகாரமாகப் 'பசப்புறு பருவரல்' என்ற ஒன்றுள்ளது. தலைவன் பிரிவு தாங்காமையால் தலைவியின் உடலில் பசுமை கலந்த பசலை என்ற நிறவேறுபாடு உண்டாகி, அதனால், தலைவி வருந்தி, அது பற்றித் தோழியிடம் கூறி வருந்துவது இது.)
4.
துன்பம், எ-டு இருள் உறுமலத்தில் பருவரல்படு தலின் (சநி 7).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/
தமிழ்“பருவரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/APA
Oliyon Research. (2026). பருவரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/MLA
"பருவரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment