பருவரல்

paruvaral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துயரம் — difficulty, predicament
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருவரல்)
2.
துன்பமுறல், துன்பம், பொழுது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 277)
3.
வருத்தம், (குறள் 1197, 1240). (திருக்குறளில் 119. வது அதிகாரமாகப் 'பசப்புறு பருவரல்' என்ற ஒன்றுள்ளது. தலைவன் பிரிவு தாங்காமையால் தலைவியின் உடலில் பசுமை கலந்த பசலை என்ற நிறவேறுபாடு உண்டாகி, அதனால், தலைவி வருந்தி, அது பற்றித் தோழியிடம் கூறி வருந்துவது இது.)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 167)
4.
துன்பம், எ-டு இருள் உறுமலத்தில் பருவரல்படு தலின் (சநி 7).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/

தமிழ்
“பருவரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/
APA
Oliyon Research. (2026). பருவரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/
MLA
"பருவரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cd3vxz75/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment