தேடல் · Search: பணிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

பாணி pāṇi பெயர்ச்சொல் · Noun similar
ரீதி.
பாவமன்னிப்பு pāvamaṉṉippu பெயர்ச்சொல் · Noun similar
விமோசனம், தவறுகளை மன்னித்தல் — remission, forgiveness
பற்றுத்தணிப்பு paṟṟuttaṇippu similar
கெய்கர் எண்ணியில் பற்றல் மீண்டும் ஏற்படாதவாறு தடுத்து மின்னேற்றத்தை நீக்குதல் — quenching
பணி மூப்பு paṇi mūppu பெயர்ச்சொல் · Noun similar
பணியில் சேர்ந்தநாள் அடிப்படையில் ஊழியர்களின் இருப்புநிலை. — seniority
பணிப்பளு paṇippaḷu பெயர்ச்சொல் · Noun similar
வேலைச் சுமை; பொறுப்புச் சுமை
பணிப்பொத்தி paṇippotti பெயர்ச்சொல் · Noun similar
துகில்வகை
பனாயிப்பு paṉāyippu பெயர்ச்சொல் · Noun similar
கற்பனை
பனிமப்பு paṉimappu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பனிமேகம் (பேச்சுவழக்கு)
பாணிப்பல்லி pāṇippalli பெயர்ச்சொல் · Noun similar
வலம்புரி மரம் (சங். அக.)
பாணிப்பிடி pāṇippiṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாணிப்பிடிப்பு ()
பேகணிப்பு pēkaṇippu பெயர்ச்சொல் · Noun similar
துயரம்
நிவேதனம் nivētaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அர்ப்பணிப்பு; ஒப்புவிக்கை
தேவரங்கம் tēvaraṅkam பெயர்ச்சொல் · Noun meaning
பணிப்புடைவை
உதவியாளர் utaviyāḷar meaning
தேர்ந்த பணியாளர் ஒருவருக்கு உதவியாகவும், அவருடைய பணிப்புரையின் படியும் பணிபுரியும் உதவியாளர் — helper
நேரடி வடஇணைப்பு nēraṭi vaṭaiṇaippu meaning
இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ (I/O) துறை வழியாக, இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி, நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல். பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புக… — direct cable connection
ஒரு மாற்று மின்னோட்டப் பணிப்பு மின்னோடியை இயக்குவதற்கு, ஒரு நேர் மின்னாக்கியின் கள மின்னோட்டத்தில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மின் உற்பத்தி அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையி… — amplidyne