தேடல் · Search: பட்டைக் கோடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 26–28 · 26–28 of 28
பணிகள் அல்லது நடவடிக்கைகளின் ஆரம்பம் மற்றும் முடிவு முனைகளைக் குறிப்பிட நேர அடிப்படையில் பட்டைக் கோடு அல்லது அம்புக்குறி மூலம் குறிப்பிடும் வரைபடம். ஒரு திட்டத்தின் குறிப்பிட்ட காலக்கெடு… — gantt chart
திரை, காகிதம் அல்லது திரைப்படங்களில்வெளியிடப்படும் கணினி உற்பத்தி செய்யும் எந்த ஒரு படத்தையும் இவ்வாறு கூறப்படும்.சாதாரண கோடு அல்லது பட்டைக் கோடுகள் முதல் வண்ணமிகு, விளக்கப்படங்கள் எனப்பட… — graphics
பட்டைக் கோடு படிப்பான்; பட்டை படிப்பான்; பட்டைக்குறி யீட்டுப் படிப்பான் : பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடு களைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி — bar-code reader