தேடல் · Search: படிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

146 இல் 26–50 · 26–50 of 146

பதிவக ஏற்றம் pativaka ēṟṟam similar
கணினி சேமிப்பகத்திலிருந்து நிரல் பதிவேடுகளுக்கு நிரலை மாற்றி இயக்கப்படுவதற்குத் தயாராக வைத் திருத்தல். — staticizing
அச்சுப்படியெடுப்பதற்காக அச்சுத் தகடுகளையும், அச்செழுத்துகளையும் ஒரு வழவழப்பான பரப்பில் படிய வைப்பதற்கான ஒர் எந்திரவியல் செய்முறை — chalk over-lay
கணினியமைவு வெளிப்பாட்டின் படிவம் இது ஒர் அச்சடிப் பானால் ஒரு பக்கத்தில் அச்சிடப்படுகிறது. — printout
உருப்படிவம் uruppaṭivam similar
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
நுண்படிவம் nuṇpaṭivam similar
நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம் — microform
படிவ அலகு paṭiva alaku similar
இது ஒரு பயன்பாட்டின் பார்க்கக்கூடிய பகுதி. குறிப்புதவிகளைக் கொண்டது — form module, FM
படிவக் கோப்பு paṭivak kōppu similar
form file
படிவங்கள் paṭivaṅkaḷ similar
forms
பதிவேற்றம் pativēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கைப்பேசியிலோ கணினியிலோ உள்ள கோப்பை இணையத்தில் ஏற்றுதல் — upload
பதிவைத்தல் pativaittal வினைச்சொல் · Verb similar
நாற்றுப் பதித்தல்
மின்படிவம் miṉpaṭivam similar
மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம். ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம். பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து, உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வ… — e-form
வால் படிவம் vāl paṭivam similar
tail form
படவம் paṭavam பெயர்ச்சொல் · Noun similar
போர்ப்பறை .
படிகம் paṭikam similar
* (பெ) - படிகம்
படிக்கம் paṭikkam பெயர்ச்சொல் · Noun similar
எச்சில் உமிழும் கலம்
படிசம் paṭicam பெயர்ச்சொல் · Noun similar
தூண்டில் — Fish hook
படிதம் paṭitam பெயர்ச்சொல் · Noun similar
கூத்து
படினம் paṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
மேன்மை.
படிமம் paṭimam பெயர்ச்சொல் · Noun similar
படம், உருவம்
படீனம் paṭīṉam பெயர்ச்சொல் · Noun similar
பறவைக் கதி விசேடங்களில் ஒன்று .
படீரம் paṭīram பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம்
படுவம் paṭuvam பெயர்ச்சொல் · Noun similar
சேற்றுநிலம்
பட்டினம் paṭṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
கடற்கரை நகரம்,கடலோரத்தில் உள்ள ஊர், நகரம்,
பட்டிமம் paṭṭimam பெயர்ச்சொல் · Noun similar
கல்விபயிலும் இடம் .
பதவம் patavam பெயர்ச்சொல் · Noun similar
அறுகம்புல்